Exclusive
❤️🔥ஆபீஸ் ரொமான்ஸ்: சக ஊழியருடன் சில்மிஷம்! – டாப் 2-ல் இந்தியா!
அலுவலகச் சூழல் என்பது வேலை மற்றும் தொழில்முறை எல்லைகளை வரையறுப்பது வழக்கம். ஆனால், நவீன உலகில், பெரும்பாலான நேரத்தை ஒரே இடத்தில் செலவிடுவதால், பணியிடக் காதல் உறவுகள் சாதாரணமாகிவிட்டன. ஆயினும், இந்தியாவில் இந்தத் “பணியிடக் காதல்” (Workplace Romance) என்பது மற்ற நாடுகளை விட மிக அதிக அளவில் காணப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை தற்போது ஒரு சர்வதேச ஆய்வில் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வு, இந்தியாவில் உறவுகள், திருமணம் மற்றும் தொழில்முறை எல்லைகள் குறித்த மனப்பான்மைகள் வியத்தகு […]