Running News
குற்றாலத்தை காப்பாற்ற கைகொடுத்த ஐகோர்ட் By கதிர்
உலகில் நிறைய அருவிகள் இருக்கின்றன. பிரமாண்டமானவை. வெனிசுலாவின் 3,212 அடி உயர ஏஞ்சல். வினாடிக்கு பத்து லட்சம் லிட்டர் நீர் கொட்டும் ஜிம்பாவேயின் விக்டோரியா. அமெரிக்கா – கனடாவை இணைக்கும் நயகரா. அர்ஜென்டினாவின் இரண்டு கிலோமீட்டர் அகலமான இகுவாசு. அனைத்தும் பார்ப்போரை பரவசப்படுத்தும் இயற்கையின் அற்புதங்கள். உலக அதிசயங்கள் பட்டியலில் இடம் பெற்ற அருவி விக்டோரியா. இந்தியாவிலும் கர்நாடகாவின் 829 அடி உயரமான ஜோக் அருவி போன்று பல மாநிலங்களிலும் கண்ணை கவரும் அருவிகள் இருக்கின்றன. நமது […]