32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 217 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 217)
இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது! சுப்பிரமணியன் சுவாமி சிபாரிசு Running News

இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது! சுப்பிரமணியன் சுவாமி சிபாரிசு

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு சிபாரிசு விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”இலங்கை அதிபர் விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பங்காற்றியுள்ளார் எனவே அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா அங்கீகரிக்க வேண்டும்” என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், தாம் அனுப்பிய கடிதம் […]

October 20, 2014 admin
தலித் அடையாளம் அவசியமா? Running News

தலித் அடையாளம் அவசியமா?

சில மாதங்களுக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார். தலித்துகளுக்கும் கருப்பின மக்களுக்கும் ஒரே விதமான பாகுபாடு இருந்தாலும் தலித்துகளுக்கு ஒரு சாதகமான அம்சம் இருக்கிறது. அதாவது தலித்துகள் நிறம் மற்றும் அடையாளம் எல்லா இந்தியர்களைப் போன்றே இருக்கிறது. ஆகவே பொது சமூகத்தில் தலித் என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது. இது சாதகமான அம்சம் தானே என்று கேட்டார்.இந்த சாதகமான அம்சம் தான் தலித்துகளை முடக்கி வைத்திருக்கிறது என்றேன். அமெரிக்க அதிபர் ஒபாமா […]

October 19, 2014 admin
கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் முழுப் பட்டியலை வெளியிட முடியாது மத்திய அரசு அறிவிப்பு Running News

கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் முழுப் பட்டியலை வெளியிட முடியாது மத்திய அரசு அறிவிப்பு

வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கூறி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகினார். அப்போது அவர் ஒரு மனு தாக்கல் செய்தார். வெளி நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் குவித்துள்ள அனைவரது பெயரையும் […]

October 18, 2014 admin
பாலியல் குற்றங்கள் குறைய விபசாரத்தை சட்டமாக்க வேண்டும் : பெண் மடாதிபதி யோசனை! Running News

பாலியல் குற்றங்கள் குறைய விபசாரத்தை சட்டமாக்க வேண்டும் : பெண் மடாதிபதி யோசனை!

”இக்காலத்தில், பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன. பெண்கள், தன் உடலை மறைக்காமல், அரைகுறையாக உடை அணிவதும் காரணமாகும். இது போன்று, அரைகுறை உடை அணிவது, ஆண்களை குற்றம் செய்ய தூண்டுகிறது. பாலியல் குற்றங்கள் குறைய வேண்டுமானால், அரசு விபசாரத்தை சட்டமாக்க வேண்டும். இப்படி செய்தால், குற்றங்கள் குறைந்து விடும்.” என்று கர்நாடக மாநிலம் பெங்களூரு தார்வாடில் உள்ள கூடல சங்கம் மடாதிபதி மாதே மகாதேவி யோசனைத் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் உள்ள பெண் சாமியார் மாதே மகாதேவி. அம்மாநிலத்தில் […]

October 16, 2014 admin
நவம்பர் 1 ஆம் தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம்! Running News

நவம்பர் 1 ஆம் தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம்!

தமிழக தமிழர்களே நவம்பர் 1 ஆம் தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம்! தமிழக அரசு இந்நாளை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்துவோம். இந்தியாவில் மெட்ராஸ் மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு ஆந்திரா , கேரளம், கர்நாடகா , தமிழ்நாடு உருவாகியது நவம்பர் 1 ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு. இந்த நாளை தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்கள் ராஜ உத்சவ திருவிழாக கொண்டாடி மகிழ்கின்றனர். கர்நாடகாவில் ஒரு மாதம் வரை கொண்டாடுகின்றனர் . இந்த நாளில் […]

October 15, 2014 admin
தமிழக அரசியலில் மாற்றம்? Running News

தமிழக அரசியலில் மாற்றம்?

தமிழ் நாட்டில் அரசியல் ஒரு புதிய மாற்றத்திற்கு தயார் ஆகிறது என தோன்றுகிறது. …. … உதாரணமாக அ தி மு க இப்போதைய நிலையில் தங்கள் தலைவியின் கைது பரிதாப ஓட்டாக மாறுமா … பலவீனமாக மாறுமா … யாருக்கும் தெரியாது…. பரிதாபமாக மாற வேண்டுமானால் …. அனைத்து அமைச்சர்களும் இந்த இரண்டு ஆண்டுகளும் மக்களுக்காக உண்மையாக உழைக்க வேண்டும் .. சுய நலம் இன்றி குறுக்கு வழிகளில் செல்லாது மாநில முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். […]

October 13, 2014 admin
வழிபாட்டைப் போலவே திருவிழா கச்சேரிகளும் தரம் மாறிவிட்டன!. Running News

வழிபாட்டைப் போலவே திருவிழா கச்சேரிகளும் தரம் மாறிவிட்டன!.

மாற்றம் என்பது மாற்ற முடியாதது” என்பர். உலகில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் அமைவது இயல்பானது. உடையில், உணவில், பழக்கவழக்கங்களில் என எல்லாக் கூறுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, ஏற்பட்டுவருகின்றன. அவை வாழ்வை மேம்படுத்துவதற்காக அமையுமானால் நல்லதுதான். ஆனால் மறுதலையான மாற்றங்கள் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே உண்மை.தமிழர்கள் தம் வீட்டு முகப்பில் பச்சரிசி மாவால் கோலம்போட்டனர். எறும்பு போன்ற சிற்றுயிரிகளுக்கு உது உணவானது. பிறகு “வெண்மைதான்’ முக்கியம் என்று சுண்ணாம்புக் கல்லைப் பொடியாக்கி (மொக்கு மாவு) கோலமிட்டனர். இப்போது வண்ணப்பூச்சில் […]

October 12, 2014 admin
நோயைக் கொடுக்கும் மருந்துகள்!` Running News

நோயைக் கொடுக்கும் மருந்துகள்!`

புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், மிகப் பழைய அமைதியோ தொலைந்து விட்டது. அதுபோலவே, புதுப்புது நோய்கள் பூவுலகிற்கு அடிக்கடி அறிமுகமாகின்றன. ஆனால், மருத்துவத் துறையின் விழுமியங்களோ மரணக் கட்டிலில் கிடக்கின்றன.மருந்து நிறுவனங்களும், மருத்துவர்களும் அமைக்கின்ற கூட்டணி, நோயாளிக்குக் குணத்தை கொடுக்கும் போர்வையில், பணத்தைப் பறிக்கும் கொடுமையை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. மகத்துவ மிக்க மருத்துவத் துறையில் மனிதநேயத்தையும், சேவையுணர்வையும் தனது முகவரியாய்க் கொண்ட முன்மாதிரி மருத்துவர்கள் பலரும் உண்டு. ஆனால், விழுமியங்களைத் தொலைத்தவர்களின் விளைச்சல் மிக வேகமாக அதிகரித்து […]

October 10, 2014 admin
காளையார் கோயில் வரலாற்றை அறியாமல் போகலாமா? Running News

காளையார் கோயில் வரலாற்றை அறியாமல் போகலாமா?

கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும்.அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் சொல்வார்கள். அப்பேர்பட்ட கோயில் ராஜ கோபுரத்தில் அண்மையில் நடந்த தீ விபத்து கொஞ்சம் பழைய நினைவுகளை தட்டி எழுப்பி விட்டது. சிவகங்கைச் சீமையிலேயே உயரமான கோபுரமாயிருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து கட்டினார்களாம் இந்த காளையார் கோயில் கோபுரத்தை. மருதிருவரும் சீமை முழுதும் சென்று மண்ணெடுத்து சுட்டுப் பார்த்து […]

October 9, 2014 admin
ஜெ. விவகாரத்தில் தப்பான செய்தி வரக் காரணம் என்ன? Running News

ஜெ. விவகாரத்தில் தப்பான செய்தி வரக் காரணம் என்ன?

அரசு வழக்கறிஞர் பவானி சிங் குளறுபடி செய்தாரா?குழப்பி விட்டாரா அதிமுக வழக்கறிஞர்?தவறிழைத்தனவா ஊடகங்கள்???என்ற சர்ச்சை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது! ஜெயலலிதா உட்பட 4 பேர் பிணை தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயலலிதா உட்பட 4 பேரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்து அந்த எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக முதலில் அளித்திருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நால்வர்களின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் “நிபந்தனைப் பிணையில்” 4 பேரையும் விடுவிக்க […]

October 8, 2014 admin
உடனடி செய்திகள்