32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 216 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 216)
இந்தியாவுக்கு வர்ரீங்களா? அப்ப இதயத்தைக் கழற்றி வைத்து விட்டு வாருங்கள்! Running News

இந்தியாவுக்கு வர்ரீங்களா? அப்ப இதயத்தைக் கழற்றி வைத்து விட்டு வாருங்கள்!

இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இணையர்கள் டில்லியில் தற்கொலை செய்து கொண்டனர். இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வைக் கண்டு தற்கொலை செய்து கொண்டனர்.இங்கிலாந்து புதுமண இணையர். பிரிட்டனைச் சேர்ந்த கேபல்ஜேம்ஸ் மற்றும் அலக்ஸ் சான்டரா காஸ்கல் இருவரும் புதுமண இணையர்கள் இவர்கள் தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வருகை தந்தனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த இவர்கள் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓர் அய்ந்து நட்சத்திர விடுதி யில் இருவரும் தற்கொலை […]

November 6, 2014 admin
மாத விலக்கு ஆன பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என கோர்ட் தீர்ப்பளித்ததா? Running News

மாத விலக்கு ஆன பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என கோர்ட் தீர்ப்பளித்ததா?

மாதவிலக்கு எனப்படும் மெனோபஸ் ஆன பெண்ணை பலாத்காரம் செய்ய இயலாது என்று கூறி பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, டெல்லி ஹைகோர்ட் விடுதலை செய்து தீர்ப்பளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறு என்றும், வேறு பல காரணங்களால்தான் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஷாரதா(65) என்ற பெண்மணி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் அளித்த தீர்ப்பில், […]

November 4, 2014 admin
ஐஐடி மாணவர்கள் மாமிச உணவு சாப்பிடத்தடை! Running News

ஐஐடி மாணவர்கள் மாமிச உணவு சாப்பிடத்தடை!

அண்மையில் இந்திய மத்திய அரசின் ஆளும் கட்சியான பாஜகவின் தாய் அமைப்பாக பார்க்கப்படும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மத்திய பிரதேச பிரிவு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.அந்த கடிதத்தில் இந்தியாவின் ஐஐடி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக்கல்லூரிகளில் மாமிச உணவுக்கு மாற்றாக மரக்கறி உணவை ஊக்குவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஐஐடி கல்லூரிகளில் அசைவ உணவு பரிமாறப்படுவதன் மூலம் மாணவர்களிடையே மோசமான மேற்கத்திய கலாச்சாரம் பரப்பப்படுவதாக கூறி எஸ்.எஸ்.கே […]

November 3, 2014 admin
நீரும், மணலும், மலைகளும்கூட களவாடப்படுகின்றன!. Running News

நீரும், மணலும், மலைகளும்கூட களவாடப்படுகின்றன!.

ஆட்சிகள் மாறுகின்றபோது காட்சிகளும் மாறுகின்றன. கடந்த ஆட்சியில் கங்கை – காவிரி இணைப்பு என்றும், இந்திய நதிகளின் இணைப்பு என்றும் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, அதற்காகக் குழுக்களும் அமைக்கப்பட்டு, திட்டங்களும் தீட்டப்பட்டன.அப்போதைய குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையிலேயே குறிப்பிடப்பட்டது. உச்சநீதிமன்றமும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென அறிவுரையும் கூறியது. நாட்டு நலனில் அக்கறை கொண்டோரும், மக்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், மன்மோகன் சிங் காலத்தில் […]

November 2, 2014 admin
ரேங்கிங்கில் முன்னேற என்ன செய்ய வேண்டும்? Running News

ரேங்கிங்கில் முன்னேற என்ன செய்ய வேண்டும்?

உலக வங்கி கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், தொழிலை சிக்கல் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு உகந்த நாடுகளின் தரவரிசையில் மொத்தம் உள்ள 189 நாடுகளில் இந்தியா 142-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் 158-ஆவது இடத்திலும், கட்டுமான அனுமதி வழங்கும் விவகாரத்தில் 184-ஆவது இடத்திலும், ஒப்பந்தங்களை அமலாக்கம் செய்வதில் 186-ஆவது இடத்திலும், மின்சார விநியோகத்தில் 137-ஆவது இடத்திலும், சொத்துகளைப் பதிவு செய்வதில் 121-ஆவது இடத்திலும், கடன்களைப் பெறுவதில் 36-ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது. […]

October 31, 2014 admin
கடவுள் ஒரு மந்திரவாதியல்ல…Big Bang என்கிற பெருவெடிப்பில் உருவானதே உலகம்…! போப் பிரான்சிஸ்! Running News

கடவுள் ஒரு மந்திரவாதியல்ல…Big Bang என்கிற பெருவெடிப்பில் உருவானதே உலகம்…! போப் பிரான்சிஸ்!

ரோமில் நடந்த ஒரு கூட்டத்தில் போப் பிரான்சிஸ் உரையாற்றும் போது” கடவுளும் அறிவியல் கொள்கையும் முரண்பட்டது அல்ல.பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு கொள்கை சரியானது, பரிணாம வளர்ச்சி கொள்கையும் சரியானது தான், எனவே மந்திரக்கோலுடன் வந்த மந்திரவாதியல்ல கடவுள்”என்றெல்லாம் பேசி பலரையும் யோசிக்க வைத்துள்ளார்.. அதாவது,”ஆயிரத்து 300 கோடி ஆண்டுகளுக்கு முன் பிக் பேங் எனப்படும் பெருவெடிப்பில் உருவானதே இந்த பிரபஞ்சம் மேலும் உயிரினம் படிப்படியாக மாற்றம் பெற்றே வளர்ச்சி கண்டுள்ளது என்கிற கருத்து உண்மை” எனத் தெரிவித்துள்ள […]

October 29, 2014 admin
சுற்றுச்சூழல் மாசு பிரச்னை நம்மால் எதுவும் செய்யமுடியாதா?. Running News

சுற்றுச்சூழல் மாசு பிரச்னை நம்மால் எதுவும் செய்யமுடியாதா?.

தற்போது இந்தியா மட்டுமன்றி, உலகையே ஆட்டிப்படைக்கும் தலையாய பிரச்னைகளுள் சுற்றுச்சூழல் மாசு மிக முக்கிய மானது. காற்றுமாசு, ஒலிமாசு என பல்வேறு வகையான மாசுகளால் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்துள்ளது. இந்தியாவில் வனப்பரப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், வனத்தை தவிர நாடு முழுவதும் உள்ள மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது நாம் தினசரி கண்கூடாக காணும் உண்மை. குடியிருப்பு பகுதிகளாகட்டும், சாலைகளாட்டும் எங்கு பார்த்தாலும் மேம்பாட்டு பணி, வளர்ச்சிப் பணி என்ற பெயரில் லட்சக்கணக்கான […]

October 25, 2014 admin
“இந்த” தகவல்களையெல்லாம் ஊடகங்களில் இனி சொல்லலாமா கூடாதா? Running News

“இந்த” தகவல்களையெல்லாம் ஊடகங்களில் இனி சொல்லலாமா கூடாதா?

சமீபத்தில் புதிய தலைமுறை டிவி– யில் நேர்பட பேசு நிகழ்ச்சியில் தீபாவளியை ஒட்டி நடந்த விவாதத்தை எதிர்த்து  நேற்று புதிய தலைமுறை அலுவலகத்தின் முன் இந்து முண்ணனியினர் ரகளை செய்தனர். ’புதிய தலைமுறை கட்டிடமே இருக்காது’ என மிரட்டும் காட்சியின் வீடியோவை இத்துடன் கீழே இணைத்திருக்கிறேன் இதுக் குறித்து  நடந்த விவாதம் மிக மிக பொதுவான ஒன்று. அதில் கலந்து கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன், சுபவீ, வீ.அரசு முதலானவர்கள் தீபாவளியின் வரலாறு பற்றியும், இன்று நுகர்வுக் கலாச்சாரத்தால் தீபாவளி கொண்டாட்டங்கள் எப்படி […]

October 24, 2014 admin
நாட்டின் பொருளாதாரத்தை பிரகாசமாக்கும் சிறுதொழில் Running News

நாட்டின் பொருளாதாரத்தை பிரகாசமாக்கும் சிறுதொழில்

சமீபத்திய புள்ளி விவரப்படி, பணிக்கு செல்லும் இந்தியர்களில் சுமார் 20 சதவீதத்தினர் மட்டும்தான் நிலையான மாதாந்திர சம்பளம் வாங்குகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணிகள் இதில் அடங்கும். தனியார் நிறுவனங்களில் பணிb புரிபவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி அமைவதில்லை. 80 சதவீதத்தினர், நிரந்தர வருவாய் இல்லாத தொழில்களைச் சார்ந்திருக்கின்றனர். வரன்முறைப்படுத்தப்படாத இம்மாதிரி தொழில்களில் பிணிக்கான செலவுத் தொகை, பிணிக்கால ஓய்வு மற்றும் ஓய்வு ஊதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகள் கிடையாது. சமீப காலங்களில், […]

October 23, 2014 admin
வக்கீல் ஆபீசில் நடக்கும் திருமணங்கள் செல்லாது: ஹைகோர்ட் உத்தரவு Running News

வக்கீல் ஆபீசில் நடக்கும் திருமணங்கள் செல்லாது: ஹைகோர்ட் உத்தரவு

வழக்குரைஞர் அலுவலகங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் வராமலேயே அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டால் அதுவும் செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஹைகோர்ட்டில், இளைஞர்கள் தாக்கல் செய்யும் ஆள்கொணர்வு மனுக்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. பெற்றோரின் கட்டுப்பாட்டில் உள்ள தனது மனைவியை மீட்டுத் தரக் கோரும் ஆள்கொணர்வு மனுக்களே அதிகம் தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிகிறது. இது குறித்து மேற்கொள்ளபட்ட விசாரணையில், சில வழக்குரைஞர்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே […]

October 22, 2014 admin
உடனடி செய்திகள்