Running News
”எம்.ஜி.ஆரும் விடுதலைப்புலிகளின் போராட்டமும்”-புலிகள் தலைவர் பிரபாகரன் பேட்டி !! வீடியோ
இந்திய ராணுவத்துக்கு எதிராக நாங்கள் போரிட்ட நிலையிலும்கூட எங்களுக்கு ஆயுதம் வாங்க நிதி உதவி செய்தார் எம்ஜிஆர்” : புலிகள் தலைவர் பிரபாகரன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் விடுதலைப்புலிகளின் போராட்டமும் பற்றி புலிகள் தலைவர் பிரபாகரன் ஒருமுறை அளித்த பேட்டியில்,”!கடந்த 1980 களில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த என்னை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்பதில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் குறிப்பாக பழ.நெடுமாறன் போன்றவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதிலும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் என்னை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்பதில் மிக உறுதியாக […]