Running News
சிவன் பெயரால் சூதாட்டம்! – ஜெர்மனியில் சர்ச்சை!
பல்வேறு நாடுகள் அவ்வப்போது நம் இந்து கடவுள் படங்களை அவமதிப்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.பீர் பாட்டில்களின் விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் உருவங்களை லேபிள்களாகப் பதிந்து விற்பனை செய்து வந்த ஆஸ்திரேலிய நிறுவனம்,உள்ளாடைகளின் அம்மன் படம் போட்ட கிரீஸ் நாடு என்று மட்டுமில்லாமல் நம் நாட்டிலேயே கிரிக்கெட் வீரர்களை விஷ்ணு படத்தை போட்டு விளம்பரம் செய்ததெல்லாம் சர்ச்சைக்குள்ளான நிலையில் ஜெர்மனியில் உள்ள எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டதைக் கண்டித்து பலத்த […]