32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 213 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 213)
தேசிய வாக்காளர் தினம்! Running News

தேசிய வாக்காளர் தினம்!

வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டு, அந்த நாளில் தேர்தல் ஆணையம் சார்பில் புதிய வாக்காளர்களுக்கு அந்தந்தப் பகுதிக்கான வாக்குச்சாவடி மையத்தில் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்களும், தங்களுக்கு இரண்டு இடங்களில் பெயர் பதிவு உள்ளவர்கள் தங்களது முந்தைய முகவரியில் உள்ள பதிவை நீக்கம் செய்யவும் அன்று விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும் […]

January 25, 2015 admin
மூன்றாம் பாலினம் இன்னும் முன்னேறும்! Running News

மூன்றாம் பாலினம் இன்னும் முன்னேறும்!

பிறக்கும்போது ஒரு பாலினமாகவும், பிறகு இயற்கை, உடல் ரீதியிலான மாறுதல்களால் மற்றொரு பாலினமாகவும் மாறிவிடுவோர் மூன்றாம் பாலினத்தவர் என்றழைக்கப்படும் திருநங்கையர்கள்.இவர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதிலும் சிக்கல்; கடமையாற்றுவதிலும் சிக்கல். இவர்களை ஏளனமாகப் பார்த்து சிரிக்கும் மனிதர்களை நாம் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் காணலாம். பிறக்கும்போது ஆணாகப் பிறந்து, பின் காலப்போக்கில் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து பெண்களைப் போல உடையணிந்து, பாலின அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியவர்கள் திருநங்கைகள் என்றழைக்கப்படுகின்றனர்.தாங்கள் இப்படி இருப்பது தங்கள் […]

January 19, 2015 admin
இன்று எம்.ஜி. ஆர் பிறந்த நாள்! Running News

இன்று எம்.ஜி. ஆர் பிறந்த நாள்!

எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி ஏதாவது அறிய விஷயம் கிடைக்குமா என்று கடந்த சில மாதங்களாக பழைய புத்தகம் கிடைக்குமா என்று தேடினேன்! கடைசியாக `பொம்மை’ சினிமா பத்திரிகையின் 1968 இதழ் கிடைத்தது! அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம்.அந்த பொம்மையின் அட்டையில் எம்.ஜி.ஆர் ஜெ அட்டை என்பது என் யூகம்! எனக்கு கிடைத்த பிரதியில் அட்டை இல்லை!அந்த இதழுக்காக ஜெயலலிதா எம்.ஜீ. ஆரை பேட்டி கண்டார் இது வருடம் 1968! எம்.ஜி.ஆர் திமுகவில் இருக்கிறார் ! கடவுள் மறுப்பில் […]

January 17, 2015 admin
புத்தகம் சாகாவரம் பெற்றவை!. Running News

புத்தகம் சாகாவரம் பெற்றவை!.

“இ-புத்தகங்கள் வந்துவிட்டன. அதனால் காகிதப் புத்தகங்கள் செத்துவிட்டன. புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூலகங்கள் கிடங்குகளாகி விட்டன. புத்தகங்கள் அச்சிட மரங்கள் வெட்டப்பட்ட காடுகள் தப்பித்துக் கொண்டு விட்டன’ என்று ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும், கனடாவிலும் சொல்லவும், எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்கள். மாணவர்கள் அச்சிட்டப் புத்தகங்களைப் பள்ளிகளுக்குத் தூக்கிக் கொண்டு போவதை விட்டுவிட்டார்கள். பல்கலைக்கழக நூலகங்கள் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டு வருகின்றன. செய்தித்தாள்கள், பத்திரிகைகள் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தவர்கள் கணினியில் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கதைப் புத்தகங்கள், கவிதைகள் படித்துக் […]

January 16, 2015 admin
ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த அவசரம் தேவையில்லை! Running News

ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த அவசரம் தேவையில்லை!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓரிரு நாளில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம். இருப்பினும், தேர்தல் ஆணையம் தனது முடிவை மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.ஒரு தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் இறந்தாலோ, பதவி விலக நேரிட்டாலோ அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையம் கடந்த 60 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் நெறிமுறை. ஆனால், ஒரு தொகுதியின் உறுப்பினருக்கு குற்றவழக்கில் நீதிமன்றத்தால் சிறைத் […]

January 10, 2015 admin
வாசிக்கும் வழக்கத்தை அதிகரிப்போம்! Running News

வாசிக்கும் வழக்கத்தை அதிகரிப்போம்!

இந்தியாவில் கற்றோர் மிகுதியாக உள்ள மாநிலம் கேரளம். புத்தகம் வாசிப்போர் மிகுதியாக உள்ள மாநிலம் மேற்கு வங்காளம். புத்தகம் மிகுதியாக வெளியாகும் இந்திய மொழிகளில் முதலாவது இடம்பெற்றிருப்பது இந்தி. திரைப்படம், தொலைக்காட்சி முதலான காட்சி ஊடகங்களும், கிரிக்கெட் முதலான பொழுதுபோக்கு ஊடகங்களும் கணிசமான அளவு படிப்பைப் பாதிக்கின்றன.இத்தடைகளை எல்லாம் மீறி நூல்களைப் படிக்க வாய்ப்பும் தேவையும் ஒரு நாட்டில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் புதிய புதிய கருத்துகள் எல்லாருக்கும் சென்று சேரும். புதிய கருத்துகளை […]

January 7, 2015 admin
சிரிக்க மறந்த மனித குலமே! Running News

சிரிக்க மறந்த மனித குலமே!

”உலகின் மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்”.இதன் தாக்கம் தான், இப்போதெல்லாம் வெளிநாடுகளில் மருத்துவர்கள், பல்வேறு நோயாளிகளுக்குச் சிரிப்பு வீடியோ படங்களைப் பாருங்கள் தினமும் 3 வேளை பாருங்கள் என்பதை ஒரு பரிந்துரையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.• சிரிப்பு – நம் குருதியில் அதிகப்படியான பிராண வாயு இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. • சிரிப்பினால் இதயத் தசைகள் வலுவடைகின்றன. • ரத்த அழுத்தம் சீராகிறது. • நுரையீரல் நன்றாக வேலை செய்கின்றது. • என்சீபேலின்ஸ் என்கிற […]

December 24, 2014 admin
ஆயிரம் இருக்கு சொல்ல.. அருமைமிகு ஆசானே உன் நினைவை நித்தமும் கொள்ள..! ஜி.கெளதம் Running News

ஆயிரம் இருக்கு சொல்ல.. அருமைமிகு ஆசானே உன் நினைவை நித்தமும் கொள்ள..! ஜி.கெளதம்

என்றென்றும் போற்றுதலுக்குரிய நம் எம்.டி. எழுத்தில் அடக்கமுடியாத பெருமைக்குரிய பேராசான் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களால் ஆசைஆசையாக உருவாக்கப்பட்ட விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் பட்டை தீட்டப்பட்ட அன்பு நண்பர்களே..நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் திரும்பிப் பாருங்கள்! உங்கள் அனைவருக்கும் என் பணிவான வேண்டுகோள்! ஆயிரம் இருக்கு சொல்ல..அருமைமிகு ஆசானே உன் நினைவை நித்தமும் கொள்ள..ஒவ்வொரு கணமும் நம் மனக்கண்களின் முன்னே அலைகடல் போல வந்து மோதும் ஆசிரியரின் நினைவுகளை –அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை […]

December 23, 2014 admin
காளை மாடுகள் அருங்காட்சியக  விலங்காகி விடுமோ? Running News

காளை மாடுகள் அருங்காட்சியக விலங்காகி விடுமோ?

நிகழாண்டில் பழனியில் முடிவடைந்த காளை மாடுகளுக்கான சந்தையில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பங்கேற்கவில்லை.இயந்திரப் பயன்பாடு அதிகரித்து வருவதால் மாடுகளை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சந்தைகளும் களை இழந்து விட்டன. காளை மாடுகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. டெல்டா பகுதிகளின் உயிர்நாடியான விவசாய வேலைகளுக்கு தோள் கொடுத்தவை இக்காளைகளே. 100 குழி அளவுள்ள நிலத்தை உழுவதற்கு அரை நாள் தேவைப்படும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு நாள் ஆகும்.அந்த […]

December 19, 2014 admin
பணக்காரர் ஆக  பதினாறு படிக்கட்டுகள்! Running News

பணக்காரர் ஆக பதினாறு படிக்கட்டுகள்!

உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்களுக்கு, தாங்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்து அல்லது தொழிற்சாலைகளைத் தொடங்கி, பெரிய தனவந்தர்களாகி விட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எனினும், அவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் தொடர்ந்து கட்டுக்கோப்பான உழைப்புடன் வாழ்க்கையில் முன்னேறி வெற்றியடைகிறார்கள். இதுபற்றி ஆராய்ந்தவர், சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த பத்திரிகையாளரான நெப்போலியன் ஹில். இவர் தனது இளம் வயதில், அமெரிக்காவின் தொழிலதிபரான ஆண்ட்ரூ கார்னகி என்பவரை பேட்டி காணச் சென்றார். ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு கையில் காசில்லாத பெற்றோருடன் […]

December 17, 2014 admin
உடனடி செய்திகள்