Running News
விவசாயத்திற்கும் தண்ணீருக்கும் தனியாக ஒரு பட்ஜெட் வேண்டும்!
எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம்; சென்னை மிதக்கின்றது; கடலூர் மக்கள் தவிக்கின்றனர்; தமிழகம் முழுவதும் நீர் மேலாண்மை சரியான விதத்தில் இல்லாததால் ஒட்டு மொத்த தமிழகமே வெள்ளத்தில் திண்டாடுகின்றது. தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களான, · காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம், · தாமிரபரணி -கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம், தென்பெண்ணை – செய்யாறு இணைப்புத் திட்டம், · வெள்ளநீர் கால்வாய்த் திட்டமான தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, […]