Uncategorized
அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!
பிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அது ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு செய்வது தொடர்பான படம், அந்தப் படம் வெளியான போது சில மாநிலங்களில் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்போது, அதே டைரக்டருடன்-அமிதாப் ஜோடி, சேர்ந்து கலக்கியுள்ள படம்தான் ‘சத்யாகிரஹா’ இது தமிழில் வெளியான ‘கோ’ படத்தின் தழுவல் என்போரும் உண்டு. இந்தியில் உருவாகி, இந்தியாவெங்கும் ரிலீசாகும் இந்தப் படத்தில் […]