Exclusive
இந்தியாவில் அச்சுறுத்தும் சிறுவர் உடல் பருமன் 4.1 கோடி குழந்தைகள் பேரதிர்ச்சி!
இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே உடல் பருமன் பிரச்சினை இதுவரை கண்டிராத அளவிலான மருத்துவ நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் வெளியான சுகாதார ஆய்வறிக்கையின் அதிர்ச்சி தரும் தரவுகளின்படி, நாட்டில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 4.1 கோடி குழந்தைகள் அளவுக்கு அதிகமான உடல் எடை மற்றும் தீவிர உடல் பருமனால் (Obesity) பாதிக்கப்பட்டுள்ளனர். 2030-இல் உலகளாவியப் பேராபத்து: 11% பங்களிப்பு! தற்போது நிலவும் அதே முறையற்ற உணவுப் பழக்கமும், நகர்ப்புற வாழ்க்கை முறையும் தொடருமானால் நிலைமை […]