Exclusive
சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமனம்!
தமிழக காவல்துறையின் உச்சபட்ச பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் போலீஸ் படைத் தலைவராக (DGP & Head of Police Force) மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பதவியில் இருக்கும் சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக இந்த அதிரடி நியமனம் செய்யப்பட்டுள்ளது. நேர்மையான, திறமையான மற்றும் கனிவான நிர்வாகத்திற்குப் பெயர் பெற்ற ஒரு மூத்த அதிகாரி மாநிலத்தின் ஒட்டுமொத்த காவல் துறைப் பொறுப்பை ஏற்பது தமிழக காவல்துறைக்கு ஒரு புதிய சகாப்தமாகப் பார்க்கப்படுகிறது. […]