Exclusive
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 4500 அப்ரண்டிஸ் பணிவாய்ப்பு!
வங்கித் துறையில் தங்களின் வாழ்க்கையைத் தொடங்கக் காத்திருக்கும் இளம் பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு தேடிவந்துள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India), நாடு முழுவதும் காலியாக உள்ள 4,500 அப்ரண்டிஸ் (Apprentice – தொழில் பழகுநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிப் பணியில் நல்ல அனுபவத்தைப் பெறுவதோடு, மாதாந்திர உதவித்தொகையும் பெற விரும்பும் தகுதியான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு விவரங்கள் […]