Running News
நல்ல படம் – விமர்சனம்!
நள்ளிரவுப் பார்ட்டிகளும் டாஸ்மாக் வாசல்களும் தமிழ் சினிமாவில் புதியவை அல்ல என்றாலும், மதுப்பழக்கத்தைச் சமூகத்தின் ஆழமான அடுக்கில் வைத்துப் பேச முயன்றிருக்கும் புதிய முயற்சிதான் ‘நல்ல படம்’. தலைப்பிலேயே ஒரு நையாண்டியுடன் களமிறங்கியிருக்கும் இப்படத்தை, ஒரு படைப்பாக இயக்குநர் எவ்வாறு அணுகியிருக்கிறார் என்பதற்கான கள ஆய்வு இது. கதைக்களமும் சுவாரஸ்யமான திருப்பங்களும் நாயகன் ஹரிஷ் மதுக்கடை (டாஸ்மாக் பார்) நடத்துவதோடு நின்றுவிடாமல், ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற பெயருக்கினங்க ஒரு அமைப்பையும் தொடங்கித் தலைமை தாங்குகிறார். […]