32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26035 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2600)
கலவரமூட்டும் செல்போன் கதிர்வீச்சு அபாயம்! Uncategorized

கலவரமூட்டும் செல்போன் கதிர்வீச்சு அபாயம்!

தொலைத்தொடர்பின் அசுரத்தனமான வளர்ச்சியினால் இன்று செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. குழந்தை பிறப்பு முதல் இறுதி யாத்திரை வரை செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை. தொன்னூறுகளில் நூற்றுக்கு ஏழு என்று இருந்த தொலைதொடர்பு அடர்த்தி இன்று இந்தியாவில் நூற்றுக்கு சுமார் என்பது பேர் தொலைபேசி சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்த வளர்ச்சியினால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு என்றாலும் சில பக்க விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது […]

September 2, 2013 admin
மூளைக்கும் பேஸ் மேக்கர் கருவி! பொருத்தும் போக்கு அதிகரிப்பு! Uncategorized

மூளைக்கும் பேஸ் மேக்கர் கருவி! பொருத்தும் போக்கு அதிகரிப்பு!

இருதய கோளாறு உடையவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக `பேஸ் மேக்கர்’ கருவி பொருத்துவது வழக்கம். இதுபோல, மூளைக்கும் பேஸ் மேக்கர் கருவியை இங்கிலாந்து டாக்டர்கள் கண்டு பிடித்த நிலையில் இப்போது உலகில் நாள்தோறும் நாற்பது பேர் மூளைக்கான பேஸ்மேக்கரை பொருத்திக் கொள்கிறார்கள். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்னே என்ற ஒரு பெண்ணுக்கு மூளையில் ஏற்பட்ட சிறிய பாதிப்பால் உடல் தசை முழுவதும் செயல் இழந்தது. இதை எம்.ஆர்.ஐ. மூலமாக நரம்பியல் டாக்டர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ஜெய்னே […]

September 2, 2013 admin
சோனியா மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்! Uncategorized

சோனியா மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்!

சோனியா காந்தி, மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்க செல்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருந்தும் சோனியா காந்தி என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று விவரம் கூற அவர் மறுத்துவிட்டார். சோனியா காந்தி கொண்டுவர விரும்பிய உணவு மசோதா பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற இறுதிகட்டத்தை எட்டியநிலையில் அவர் நோய்வாய்ப்பட்டார். இதனால், கடந்த மாதம் 26-ம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5 மணி நேர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறினார். […]

September 2, 2013 admin
13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி! Uncategorized

13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!

உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி இளநிலை அறிவியல் பட்டம் முடித்து தற்போது முதுநிலை அறிவியல் படிப்பில் சேர லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு […]

September 2, 2013 admin
இனி காலை 8  டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை! Uncategorized

இனி காலை 8 டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை!

”பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது. அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.”என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் […]

September 2, 2013 admin
வேர்க்கடலையின் மகத்துவம். Uncategorized

வேர்க்கடலையின் மகத்துவம்.

நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். !! பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், “சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது” என்றார். தஞ்சை “பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்” – இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் […]

September 1, 2013 admin
பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்! Uncategorized

பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்!

ஆப்பிள் நிறுவனம் USல் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் டிரேட் இன் புரோகிராம் என்று அழைக்கப்படும் இந்த சலுகையின் மூலம் ஐபோன் பயன்படுத்துபவர்கள் தங்கள் பழைய ஐபோனை ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை புதிய ஐபோன் வாங்குவதற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை வெளியிடும் என்ற தகவல் பரவலாக உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் […]

September 1, 2013 admin
இன்டர்நெட்டும் ஒரு போதை!- லேட்டஸ்ட் ஆய்வு முடிவு! Uncategorized

இன்டர்நெட்டும் ஒரு போதை!- லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!

சமீப காலமாக சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், பலருக்கும் பதைபதைப்பு ஏற்படுகிறது என்றும் அதனால் வாழ்க்கையே விரக்தியாகி விடுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வருகிறது.. இண்டர்நெட் இல்லாவிட்டால் மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் […]

September 1, 2013 admin
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோதும் 3 அணிகள்!! Uncategorized

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோதும் 3 அணிகள்!!

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி அதிக பதவிகளை பிடித்து நிர்வாகத்துக்கு வந்தது. வந்த சில மாதங்களிலேயே எஸ்.ஏ.சி.தலைமையிலான நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்தவர்கள் தனி அணியாக பிரிந்து செயல்பட ஆரம்பித்தனர். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பாளர் சங்கம் கோர்ட், போலீஸ் என்ற அலைந்ததில் சங்கம் செயல்படாமல் போய்விட்டது. இப்போது வருகிற 9ந் தேதி 2013-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. […]

September 1, 2013 admin
ஃபைட் நாயகியான காஜல் அகர்வால்! Uncategorized

ஃபைட் நாயகியான காஜல் அகர்வால்!

முன்னொரு காலத்தில் ஆடைகளைக் குறைத்து கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்ட நடிகைகள் ஆக்ஷன் ஹீரோயின் அவதாரம் எடுப்பது அதிகரித்து வருகிறது, அவ்வகையில் இப்போது அப்பட்டியலில் இடம் பிடிக்க ஸ்டன்ட் காட்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். ஏற்கெனவே அனுஷ்கா, பிரியாமணி ஆக்ஷன் வேடங்களில் நடிக்க ஸ்டன்ட் பயிற்சி பெற்றனர். தலைவா படம் மூலம் போலீஸ் வேடத்தில் நடித்த அமலா பால் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறார் காஜல் அகர்வால். த்ற்போது துப்பாக்கி படத்துக்கு […]

September 1, 2013 admin
உடனடி செய்திகள்