32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26035 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2599)
மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன் மார்பில் தானே உமிழ்ந்து கொள்ளும் போக்கு! Uncategorized

மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன் மார்பில் தானே உமிழ்ந்து கொள்ளும் போக்கு!

இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை, நாமும் சிறப்பாக கொண்டாடுவோமே என எங்கள் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் முடிவெடுத்து, விழாவுக்குத் தலைமை வகிக்க ஓர் ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரியை அழைத்திருந்தோம். அவரும் வந்தார், கொடியேற்றினார், சுதந்திர இந்தியாவின் அருமை பெருமைகளையும், இந்த சுதந்திரத்தை அடைய நாம் பட்ட பாடுகளையும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் புகழ்ந்து சுமார் ஒரு மணி நேரம் சிறப்பாக உரையாற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். நிகழ்ச்சி முடிந்து, கிளம்ப எத்தனித்த அவரை அணுகி, […]

September 3, 2013 admin
புளோரிடா கடலை நீந்தி சாதித்த 64 வயது அமெரிக்க வீராங்கனை! இது லேடீஸ் ஏரியா

புளோரிடா கடலை நீந்தி சாதித்த 64 வயது அமெரிக்க வீராங்கனை!

அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார். 177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை சுறாக்கவசம் இன்றி அவர் மேற்கொண்டார். சுமார் 53 மணி நேர தொடர் நீச்சலுக்கு பிறகு புளோரிடாவின் கீ வெஸ்ட் நகர கடற்கரையை நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தார். 1978-ம் ஆண்டுமுதல் […]

September 3, 2013 admin
அ.தி.மு.க. உணவு பாதுகாப்பு  சட்டத்தை எதிர்ப்பதாக கூறவில்லையே! – கருணாநிதி அறிக்கை! தமிழகம்

அ.தி.மு.க. உணவு பாதுகாப்பு சட்டத்தை எதிர்ப்பதாக கூறவில்லையே! – கருணாநிதி அறிக்கை!

”இந்தியா முழுவதிலும் உள்ள ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்குவதற்காகவே உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறவில்லை; திருத்தங்களை ஏற்கவேண்டும் என்றுதான் வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வே இந்த சட்டத்தை ஆதரித்தது என்பதை மறந்துவிடக்கூடாது.”என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு ஏதோ தமிழகத்திற்கு எதிராகவே இயற்றி உள்ளதைப் போலவும், அதை தி.மு.க. ஆதரித்ததால், […]

September 3, 2013 admin
துறைமுகத்தில் சிவில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு! வேலை வாய்ப்பு

துறைமுகத்தில் சிவில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு!

துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் இயற்கையாகவே மிக முக்கிய துறைமுகமான விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் (டிரெய்னி) பிரிவில் 13 சிவில் இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தகுதிகள்: டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் […]

September 3, 2013 admin
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமல்! தமிழகம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமல்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டி ஷர்ட், டிராக் ஷூட் ஜிப்பா போன்றவற்றை வகுப்பறைக்கு அணிந்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது என்று டி ஷர்ட் மற்றும் ஜீன்சுக்கு தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. டி ஷர்ட் அணிந்து […]

September 3, 2013 admin
ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்! சினிமா செய்திகள்

ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!

‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே […]

September 2, 2013 admin
சிறுமி பலாத்கார புகார்: சாமியார் அஸ்ராம் பாபுக்கு 14 நாள் காவல்! இந்தியா

சிறுமி பலாத்கார புகார்: சாமியார் அஸ்ராம் பாபுக்கு 14 நாள் காவல்!

சிறுமியை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் அசராம் பாபுவை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பூஜை செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் அசராம் பாபு மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து அசராம் பாபுக்கு […]

September 2, 2013 admin
வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன் கிடைக்கும்! வணிகம்

வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன் கிடைக்கும்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதன் கார் கடன்களுக்கான தகுதி முறையை நிர்ணயித்துள்ளது. இனிமேல் வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன்களை வழங்க முடிவு செய்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி, பணவீக்கம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டது. ஆனால், பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால் எஸ்.பி.ஐ வங்கி எச்சரிக்கையாக இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று ஆதாரங்கள் கூறியுள்ளது. ‘பெட்ரோல், பராமரிப்பு, காப்பீடு மற்றும் பிற செலவுகளின் செலவை பார்க்கும்போது, நாம் குடும்ப வருமானம் ரூ.50,000 […]

September 2, 2013 admin
வரதட்சணை கொடுமையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலி:இந்திய அதிர்ச்சி! Uncategorized

வரதட்சணை கொடுமையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலி:இந்திய அதிர்ச்சி!

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிர் இழக்கிறார்.தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு தெரிவித்துள்ள இத்தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சார்ந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2007-லிருந்து 2011-க்கு […]

September 2, 2013 admin
பூமிக்கு நாச காலம்தான்! Uncategorized

பூமிக்கு நாச காலம்தான்!

இந்த ஆண்டு மே 9-ஆம் நாள் சந்தடியின்றி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது. அது மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய விஷயமல்ல. அந்தச் சாதனையை நிகழ்த்தியது கரியமில வாயு. அன்றைய தினம் வளிமண்டலத்தில் அதன் செறிவு, மில்லியனில் 400 பங்கு என்ற மைல் கல்லைத் தாண்டியது. அத்துடன் அது நின்று விடுமென்று தோன்றவில்லை. அது உயர உயர உலகத்துக்கு ஊறுதான். சென்னையை அடுத்த பள்ளிக்கரணைக் குப்பைக் கிடங்கின் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு 515 – 399 ஆகியுள்ளது. சமீபகாலமாகவே […]

September 2, 2013 admin
உடனடி செய்திகள்