32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26035 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2596)
நெக்லஸை மையமாக கொண்டு தயாராகும் ‘வெண்ணிலா’ – ஸ்பெஷல் ஆல்பம்! Uncategorized

நெக்லஸை மையமாக கொண்டு தயாராகும் ‘வெண்ணிலா’ – ஸ்பெஷல் ஆல்பம்!

சமீபகாலமாக ஏறி இறங்கும் தங்கத்தின் விலை விவகாரம் எல்லோருக்கும் தெரிந்த இந்த நிலையில் ஒரு தங்க நெக்லஸ்ஸிற்காக குடும்பத்துக்குள் நடக்கும் சண்டையை மையமாக வைத்து ‘வெண்ணிலா வீடு’ என்று ஒரு படம் உருவாகி வருகிறதாம். ‘மிர்ச்சி’ செந்தில், விஜயலட்சுமி நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தை, ‘அரும்பு மீசை குறும்பு பார்வை’ படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் இயக்குகிறார். வெண்ணிலா என்ற குழந்தையின் வீட்டில் நடக்கும் கதை என்பதால் ‘வெண்ணிலா வீடு’ எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம். ஒரு வயது […]

September 5, 2013 admin
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு! இந்தியா

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் இந்திய ஒலிம்பிக் கழகத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும் என்பது விதிமுறை. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், இதனை ஏற்றுக் கொள்வதாக கூறிய இந்திய ஒலிம்பிக் கழகம், அதில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மாற்றி அமைத்துக் கொள்ளும் பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்திடம் வைத்தது.ஆனால் இந்திய ஒலிம்பிக் கழகத்தின் பரிந்துரையை ஏற்க […]

September 5, 2013 admin
தமிழக அமைச்சரவையிலிருந்து  வைகைச்செல்வன் நீக்கம்! தமிழகம்

தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச்செல்வன் நீக்கம்!

தமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இத்துடன் சேர்த்து தமிழக அமைச்சரவையை பத்தாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா மாற்றி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இன்று நடைபெற உள்ள, நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில்கூட அவர் கலந்துகொள்வார் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, அவர் கட்சிப் பொறுப்பில் […]

September 5, 2013 admin
ஒட்டு மொத்த ஹார்ட் பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை! ஹெல்த்

ஒட்டு மொத்த ஹார்ட் பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை!

உலக அளவில் உள்ள இதய நோயாளிகளில் இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.வரும் 2015ம் ஆண்டிற்குள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் 20 மில்லியன் பேர் இறக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.அது மட்டுமின்றி 2015ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் பேருக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் எல்லாவகையான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுநாள்வரை இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க […]

September 5, 2013 admin
கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி! உலகம்

கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி!

பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதிலும் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது. பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை […]

September 5, 2013 admin
இன்னும் மூணு வருஷத்திற்கு நான் குஜராத் முதல்வர்தான்! – மோடி அதிரடிப் பேச்சு! இந்தியா

இன்னும் மூணு வருஷத்திற்கு நான் குஜராத் முதல்வர்தான்! – மோடி அதிரடிப் பேச்சு!

பிரதமராக வேண்டும் என தான் கனவு காணவில்லை என்றும், அவ்வாறு மற்றவர்களால் இது சித்தரிக்கப்படுகிறது என்றும், குஜராத் மக்களுக்காக அதிகம் செய்ய வேண்டியுள்ளது , வரும் 2017 வரை குஜராத்துக்காவே உழைப்பேன் என்றும் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி திடீரெனக் கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பா.ஜ.வின் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். இவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ. மும்முரம் காட்டி வருகிறது. இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்ளுக்கு சட்டசபை தேர்தல்கள் […]

September 5, 2013 admin
கே.பாக்யராஜ் துவக்கிவைத்த இக்னைட் எக்ஸ்போ-2013 தமிழகம்

கே.பாக்யராஜ் துவக்கிவைத்த இக்னைட் எக்ஸ்போ-2013

சென்னை அடையாளம்பட்டில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்தின் சார்பாக பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2013 ம் ஆண்டின் மாநில அளவிலான பிராஜக்ட் கண்காட்சி மற்றும் கலைத்திறன் போட்டிகளுக்கான துவக்க விழா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கே.தேவராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் – நடிகர் கே.பாக்கியராஜ் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை […]

September 5, 2013 admin
பல் ஏன் துலக்க வேண்டும்? எப்படி துலக்குவது?? ஹெல்த்

பல் ஏன் துலக்க வேண்டும்? எப்படி துலக்குவது??

நம் அன்றாட வாழ்வில் பல துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட காலமிது. காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் கூட்டி விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது படும் அவதி ஓர் தனி விதம். துலக்கிய பின் தோன்றும் புத்துணர்வும், தூய்மை உணர்வும் ஓர் தனி இன்பமே. எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவே கருதப்பட்டு, அனைவராலும் சாதி, மத […]

September 5, 2013 admin
குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம் :மும்பை ‌ஹைகோர்ட் வேதனை: இந்தியா

குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம் :மும்பை ‌ஹைகோர்ட் வேதனை:

கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஹைகோர்ட் வேதனையுடன் தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பாம்பு கடித்தும், தேள் கடித்தும், காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரம பள்ளிகளின் நிலை குறித்து அறிய நாசிக்கை சேர்ந்த ரவீந்திர டல்ப் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஹைகோர்ட் நீதிபதிகள் […]

September 5, 2013 admin
’பீட்சா 2 – வில்லா’  ஸ்பெஷல் ஆல்பம்! சினிமா செய்திகள்

’பீட்சா 2 – வில்லா’ ஸ்பெஷல் ஆல்பம்!

ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ’பீட்சா 2 – வில்லா’.தீபன் சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் ’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’ பட வரிசையில் இந்தப் படத்துக்கும் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம். கோடங்கி

September 5, 2013 admin
உடனடி செய்திகள்