32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26036 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2592)
இந்திய அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வெளிநாடு சிகிச்சை செலவை இனி அரசே ஏற்கும்! இந்தியா

இந்திய அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வெளிநாடு சிகிச்சை செலவை இனி அரசே ஏற்கும்!

இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, வெளிநாடுகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான செலவை, இனி அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.இந்த ஆட்சிப் பணி அதிகாரிகள் இது போன்று வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சைப் பெற்றால், அதற்கான செலவுத் தொகையை திரும்பப் பெறும் வசதி, இது வரை கிடையாது என்பது நினைவு கூறத்தக்கது.. இந்தியாவில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திலேயோ […]

September 10, 2013 admin
23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டில் இடமில்லை!- 130 கிலோ குண்டு மனிதருக்கு நியூ. அரசு இறுதி கெடு! உலகம்

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டில் இடமில்லை!- 130 கிலோ குண்டு மனிதருக்கு நியூ. அரசு இறுதி கெடு!

‘இன்னும் 23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்று தென் ஆப்பிரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது. குண்டு மனிதர்கள் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் முதலில் உள்ளது அமெரிக்கா; அடுத்து மெக்சிகோ; மூன்றாவதாக உள்ளது நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கரான ஆல்பர்ட் புடேன்ஹஸ், அவர் மனைவி மார்த்தி, ஆறாண்டு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்து வந்தனர். கிரிஸ்ட்சர்ச் பகுதியில் அவர்கள் குடியேறி னர். […]

September 10, 2013 admin
சைவ சிக்கன் / மட்டன் தயார்! – லண்டன் விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு! டெக்னாலஜி

சைவ சிக்கன் / மட்டன் தயார்! – லண்டன் விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

சைவ மட்டன், சிக்கன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்ன வியப்பா? உண்மை தான். சோயா எண்ணெயில் இருந்து சிக்கன், கேரட், உருளைக்கிழங்கில் இருந்து மாட்டிறைச்சி தயாரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறைச்சி தயாரிப்பில் கடந்த மாதம் தான் முதன்முதலில் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள், சோதனைக்குழாயில் குழந்தையை மட்டும் தான் உருவாக்க முடியுமா? இறைச்சியை செயற்கையாக உருவாக்க முடியாதா என்று சவால் விட்டு, ஆராய்ச்சியில் இறங்கினர். பல மாத ஆராய்ச்சிக்கு பின், அவர்கள் கடந்த மாதம் பெரும் […]

September 10, 2013 admin
சொத்து கணக்கு காட்டாத பிரதமர் உள்பட 56 மத்திய அமைச்சர்கள்! இந்தியா

சொத்து கணக்கு காட்டாத பிரதமர் உள்பட 56 மத்திய அமைச்சர்கள்!

மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விபரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்களின் விபரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 76 உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே தங்களின் 2012-2013ம் ஆண்டு நிதிநிலை விபரங்களை அளித்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் இந்த கணக்கை தாக்கல் செய்யவில்லை.இது தவிர 56 மத்திய மந்திரிகளும் நடப்பு ஆண்டுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தற்போதுஅமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களின் […]

September 9, 2013 admin
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்! தமிழகம்

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் 1702 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.இது தவிர ஆயிரக்கணக்கான சிறிய சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட உள்ளன. வீடுகளிலும் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொது மக்கள் பூஜை செய்வார்கள். இந்த சிலைகள் ஒரு வாரத்துக்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.சென்னையில் வருகிற 15 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் […]

September 9, 2013 admin
புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு  அவசியமாகிறது! வணிகம்

புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு அவசியமாகிறது!

புதிய சிம் பெற ஆதார் கார்டு கட்டாயம் தேவை. விரல் ரேகை பதிவு செய்து உடனடியாக வாடிக்கையாளர் பற்றிய அடையாள விவரங்களை ஆன்லைன் மூலம் பொது சர்வரில் உறுதி செய்யும் முறையை கொண்டுவருவதற்கான விதி முறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. ”வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி” செய்யும் இந்த முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆந்திராவில் சமீபத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. […]

September 9, 2013 admin
மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம: மத்திய அரசு வெளியீடு! முதியோர் நலம்

மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம: மத்திய அரசு வெளியீடு!

அண்மை காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் முதியோரை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். பல சமயங்களில் மூத்த குடிமக்கள் கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து”முதியோர் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என தெரிவித்துள்ள மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 10 அம்சங்களைத் தெரிவித்து அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டங்கள்::: *முதியோர் […]

September 9, 2013 admin
காதல் மயக்கத்தில் புதைகுழியில் சிக்கிய  “சிறுவாணி” நாயகன் நாயகி!  – ஸ்பெஷல் அல்பம் சினிமா செய்திகள்

காதல் மயக்கத்தில் புதைகுழியில் சிக்கிய “சிறுவாணி” நாயகன் நாயகி! – ஸ்பெஷல் அல்பம்

மருதமலை பிலிம்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “சிறுவாணி”என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இதில் கதாநாயகனாக சஞ்சய் நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மற்றும் நெல்லை ிவா,அனுமோகன்,சாமிநாதன், பசங்க சிவகுமார், ஜபக்,எலிசபெத் ,நளினிகாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்திடம் கேட்டபோது,” படப்பிடிப்புக்காக சிறுவாணி காட்டு பகுதிக்குள் படப்பிடிப்பை நடத்தினோம்.கதாநாயகன் சஞ்சய் நாயகி ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பது போன்ற காட்சியை தூரத்தில் காமிரா வைத்து படமாக்கினோம் அவர்கள் காதல் வயப்பட்டு நடந்து செல்வது போன்ற காட்சி.திடீர் என்று […]

September 9, 2013 admin
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார்- செரீனா இது லேடீஸ் ஏரியா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார்- செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் மகளிர் போட்டியில் நேற்று நடந்த பைனலில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பெலாரஸ் நாட்டை சேர்ந்த விக்‌டோரியா அ‌‌சரென்காவுடன் மோதினார். இதில் செரீனா 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் அசரென்காவை ‌வீழ்த்தினார். இதன் மூலம் அமெரிக்க ஒபன் சாம்பியன் பட்டம் வென்றார். செரீனாவுக்கு இது 17 வது கிரான்ட்ஸ்லாம் பட்டம். அமெரிக்க ஒபனில் 5வது சாம்பியன் பட்டம். இதுவரை அமெரிக்க ஓபனில் 7 பைனலில் மோதி 5 முறை சாம்பியன் […]

September 9, 2013 admin
உலக அழகி போட்டிகள்:  பாலி தீவிற்கு மாற்றம்! உலகம்

உலக அழகி போட்டிகள்: பாலி தீவிற்கு மாற்றம்!

இந்தோனோஷியாவின் ‌தலைநகர் ஜகார்தாவில் இம்மாதம் 28ம் தேதி நடக்கவிருந்த உலக அழகிப்போட்டிகள் பாலி தீவிற்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள், அந்நாட்டு அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் தெரிவித்தனர். போட்டிகள் நடத்த சில மத அமைப்பினரிடமருந்து வந்த கடும் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலக அழகி போட்டி இந்தோனேசியாவில் இன்று தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் அழகிப் போட்டி நடத்தக் கூடாது என […]

September 9, 2013 admin
உடனடி செய்திகள்