32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2585)
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன் ! Uncategorized

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன் !

உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. […]

August 31, 2013 admin
டெல்லி மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு : சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை Uncategorized

டெல்லி மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு : சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் டெல்லி சிறுவர் நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவி கொலையில் சிறுவன் குற்றவாளி என சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்கியிருக்கவும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.3 ஆண்டு தண்டனை போதாது என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் வேதனை தெரிவித்துள்ளார். மா டெல்லி மருத்துவ மாணவியும் அவரது நண்பரும் கடந்த டிசம்பர் -16 ம் தேதி […]

August 31, 2013 admin
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்:அஸ்ராம் பாபு ஆசிரமத்திற்கு சீல்! Uncategorized

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்:அஸ்ராம் பாபு ஆசிரமத்திற்கு சீல்!

அஸ்ராம் பாபு ஆசிரமத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். தொலைக்காட்சி கேமரா மேன் ஒருவரது கேமரா உடைக்கப்பட்டது.மேலும் பத்திரிகையாளர்களுக்கு இலேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.மேலும் அஸ்ராம் பாபுவின் ஜோத்பூர் ஆசிரமத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் […]

August 31, 2013 admin
சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது! Uncategorized

சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!

சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களில் விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை 100 சதவீதம் தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.ஆனால் விமான நிலையங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வருவாய் பங்கீட்டு அடிப்படையில் விமான நிலைய நிர்வாகத்தை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். சென்னை விமான நிலையம் 2,325 கோடி ரூபாய் செலவிலும், கோல்கட்டா விமான நிலையம், 2,015 […]

August 31, 2013 admin
கச்சத்தீவை மீட்க முடியாது என்பதா?: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம் Uncategorized

கச்சத்தீவை மீட்க முடியாது என்பதா?: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

”இந்திய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் எந்த ஒரு பகுதியையும் அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது; நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்த ஒரு காரணத்தை வைத்தே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க முடியும்.” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கச்சத்தீவை மீட்கக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள […]

August 31, 2013 admin
நெல்சன் மண்டேலா வீடு திரும்பினார்! Uncategorized

நெல்சன் மண்டேலா வீடு திரும்பினார்!

தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா.இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி ஏற்றார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான […]

August 31, 2013 admin
டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்! மறக்க முடியுமா

டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!

உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய தொண்டுள்ளம் கொண்ட ஒரு இளவரசியின் வாழ்வில் ஏற்பட்ட பரிதாப முடிவின் கதைதான் இது. கூரைக் கொட்டடியில் வாழ்பவரும் தன் செயலூக்கத்தால் ஒரு நாட்டுக்கே ராணியாக முடியும் என்று அச்சிடப்பட்டு படமாக்ககப் பட்ட கதைகளில்தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் நம் காலத்திலே அதேபோல் ஏழ்மை நிலையில் இருந்து ஒரு தன் ஆற்றலால் ராணியானவர்தான் டயானா. வேல்ஸ் இளவரசி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர், (ஜூலை 1, […]

August 31, 2013 admin
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சச்சின், டிராவிட்! Uncategorized

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சச்சின், டிராவிட்!

10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் செப்டம்பர் 21-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு, ஐ.பி.எல். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தெண்டுல்கரை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுமாறு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேட்டு இருந்தது. […]

August 31, 2013 admin
நிறைய பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஆபத்து குறைகின்றது – ஆய்வில் தகவல்! Uncategorized

நிறைய பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஆபத்து குறைகின்றது – ஆய்வில் தகவல்!

பழங்களை தினமும் உண்டுவந்தால் டைப் 2 டயபடீஸ் எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.சுமார் இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. பழங்கள் அதிலும் குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் ஆபத்து 25 சதவீதத்தால் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அமெரிக்கா, பிரிட்டன் சிங்கப்பூர் […]

August 31, 2013 admin
செல்போன்களில் எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்றவைகளுக்குத் தடை- பாக். அதிரடி! Uncategorized

செல்போன்களில் எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்றவைகளுக்குத் தடை- பாக். அதிரடி!

செல்போன்களில் வாய்ஸ், தகவல் மற்றும் ‘எஸ்.எம்.எஸ்.’ எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்புதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. அவை சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கெடுப்பதாக பாகிஸ்தானில் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.இது குறித்து பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேசியுள்ளனர். எனவே, செல்போன்களில் உள்ள எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்ற ‘பேக்கேஜ்’ சிஸ்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அதற்கான உத்தரவை செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் பிறப்பித்துள்ளது. இந்த […]

August 31, 2013 admin
உடனடி செய்திகள்