32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2583)
13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி! Uncategorized

13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!

உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி இளநிலை அறிவியல் பட்டம் முடித்து தற்போது முதுநிலை அறிவியல் படிப்பில் சேர லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு […]

September 2, 2013 admin
இனி காலை 8  டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை! Uncategorized

இனி காலை 8 டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை!

”பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது. அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.”என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் […]

September 2, 2013 admin
வேர்க்கடலையின் மகத்துவம். Uncategorized

வேர்க்கடலையின் மகத்துவம்.

நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். !! பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், “சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது” என்றார். தஞ்சை “பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்” – இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் […]

September 1, 2013 admin
பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்! Uncategorized

பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்!

ஆப்பிள் நிறுவனம் USல் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் டிரேட் இன் புரோகிராம் என்று அழைக்கப்படும் இந்த சலுகையின் மூலம் ஐபோன் பயன்படுத்துபவர்கள் தங்கள் பழைய ஐபோனை ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை புதிய ஐபோன் வாங்குவதற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை வெளியிடும் என்ற தகவல் பரவலாக உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் […]

September 1, 2013 admin
இன்டர்நெட்டும் ஒரு போதை!- லேட்டஸ்ட் ஆய்வு முடிவு! Uncategorized

இன்டர்நெட்டும் ஒரு போதை!- லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!

சமீப காலமாக சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், பலருக்கும் பதைபதைப்பு ஏற்படுகிறது என்றும் அதனால் வாழ்க்கையே விரக்தியாகி விடுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வருகிறது.. இண்டர்நெட் இல்லாவிட்டால் மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் […]

September 1, 2013 admin
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோதும் 3 அணிகள்!! Uncategorized

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோதும் 3 அணிகள்!!

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி அதிக பதவிகளை பிடித்து நிர்வாகத்துக்கு வந்தது. வந்த சில மாதங்களிலேயே எஸ்.ஏ.சி.தலைமையிலான நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்தவர்கள் தனி அணியாக பிரிந்து செயல்பட ஆரம்பித்தனர். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பாளர் சங்கம் கோர்ட், போலீஸ் என்ற அலைந்ததில் சங்கம் செயல்படாமல் போய்விட்டது. இப்போது வருகிற 9ந் தேதி 2013-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. […]

September 1, 2013 admin
ஃபைட் நாயகியான காஜல் அகர்வால்! Uncategorized

ஃபைட் நாயகியான காஜல் அகர்வால்!

முன்னொரு காலத்தில் ஆடைகளைக் குறைத்து கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்ட நடிகைகள் ஆக்ஷன் ஹீரோயின் அவதாரம் எடுப்பது அதிகரித்து வருகிறது, அவ்வகையில் இப்போது அப்பட்டியலில் இடம் பிடிக்க ஸ்டன்ட் காட்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். ஏற்கெனவே அனுஷ்கா, பிரியாமணி ஆக்ஷன் வேடங்களில் நடிக்க ஸ்டன்ட் பயிற்சி பெற்றனர். தலைவா படம் மூலம் போலீஸ் வேடத்தில் நடித்த அமலா பால் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறார் காஜல் அகர்வால். த்ற்போது துப்பாக்கி படத்துக்கு […]

September 1, 2013 admin
கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் ரஜினி!! Uncategorized

கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் ரஜினி!!

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளி விழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று நாடு தழுவிய ஒரு கருத்துக்கணிப்பை இணையதளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்த பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச்சிறந்த 25 பேர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 2-வது இடத்திலும், அப்துல் கலாம் 3-வது இடத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் […]

September 1, 2013 admin
‘மாயை’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை..!தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் அதிரடி Uncategorized

‘மாயை’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை..!தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் அதிரடி

புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘மாயை’. இந்த படத்தை கண்ணன் என்பவர் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படத்துக்கு முதலில் ‘சை’ என பெயரிட்டு சென்னை புரொடெக்ஷன் பட நிறுவனம் சார்பில் எழில் இனியன் என்பவர் தயாரித்தார். படத்தை தயாரித்ததோடு, படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாகவும் நடித்திருந்தார் எழில். ‘சை’ என்ற பெயருக்கு தமிழில் அர்த்தம் இல்லாததால் அதற்கு பதில் படத்துக்கு ‘மாயை’ என பெயர் வைத்தார்கள். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி இசைசேர்ப்பு முடிந்த நிலையில் திடீரென படத்தில் […]

September 1, 2013 admin
பாராளுமன்ற தேர்தல் குறித்து முடிவெடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம்: தே.மு.தி.க. கூட்டத்தில் முடிவு! Uncategorized

பாராளுமன்ற தேர்தல் குறித்து முடிவெடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம்: தே.மு.தி.க. கூட்டத்தில் முடிவு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது, தே.மு.தி.க. தலைவர் மற்றும் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. அந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் குறித்து எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கியது உட்பட அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை (1 ஆம் தேதி) செயற்குழு கூட்டம் நடந்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். […]

September 1, 2013 admin
உடனடி செய்திகள்