32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2586)
கம்யூட்டருக்கு அடிமையாகி போன சிறார்களுக்கான சிறப்பு முகாம்கள்: ஜப்பான் அரசு உத்தரவு! Uncategorized

கம்யூட்டருக்கு அடிமையாகி போன சிறார்களுக்கான சிறப்பு முகாம்கள்: ஜப்பான் அரசு உத்தரவு!

தற்போதைய காலகட்டத்தில் கம்யூட்டர் மற்றும் இணையதளத்தின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. அதே சமயம், பல்வேறு சிறார்கள் கம்யூட்டருக்கு அடிமை ஆகிப் போவது அவர்களின் இயல்பான வெளி நடவடிக்கைகளைப் பாதிக்கத் துவங்குவதாக மாறுவது கவலைக்குரிய செயலாக தோன்றுகின்றது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவயதினர் இணையதளம் உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 5,18,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை […]

August 31, 2013 admin
கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்கும் போக்கு! Uncategorized

கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்கும் போக்கு!

நீபேசாத வார்த்தைக்கு நீ எஜமான் நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமான் என்ற சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நம்மை ஆட்டிவைக்கின்ற அரசியல்வாதிகளுக்கும், அரசு நிர்வாகத்தில் அவர்களுக்குத் துணைபோகின்ற அதிகாரவர்க்கத்தினருக்கும் நிச்சயம் பொருந்தும். அதுவும் தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பது நமது நாட்டின் நாடி நரம்புகளில் எல்லாம் புகுந்து புறப்பட ஆரம்பித்துவிட்ட இந்த மின்னணு யுகத்தில், பேட்டி என்ற பெயரில் முகத்துக்கு நேராக ஏதாவது ஒரு மைக் நீட்டப்பட்டுவிட்டால் போதும், ஆர்வக்கோளாறு காரணமாக எதையாவது பேசிவிட்டுப் பின்பு தவிப்பது […]

August 31, 2013 admin
ஸ்கைப்பில் எஜமானர்களோடு பேசும் நாய்கள்! Uncategorized

ஸ்கைப்பில் எஜமானர்களோடு பேசும் நாய்கள்!

சென்­னையில் செல்­லப்­பி­ரா­ணி­களை வளர்ப்போர், வெளியூர் செல்லும்போது அவற்றை நாய்கள் காப்­ப­கத்தில் விட்டு செல்கின்­றனர். அதற்­காக தினசரி 500 ரூபாய் வாட­கையை செலுத்தி வருகின்றனர். அதே­நேரம், அவற்றை தின­சரி பார்க்க முடியாமல் வளர்த்­த­வர்களின் தவிப்பை போக்கும் விதத்தில், நாய்­களும், அவற்றின் எஜ­மா­னர்­களும், இணை­யத்தில் பேசும் புதிய முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. கைகொ­டுக்கும் இணையம்: சென்னை உத்­தண்­டியில் நவீன நாய்கள் காப்­பகம் நடத்தி வரு­கிறார் ஷ்ரவன், 21. அவர் கூறு­கையில், பலர் தங்கள் நாய்­களை சொந்த குழந்­தையை போலவே நினைக்கின்றனர். நாயை […]

August 31, 2013 admin
வைஃபைக்கு அடுத்து வைப்பேட்…..! By  ரவி நாக் Uncategorized

வைஃபைக்கு அடுத்து வைப்பேட்…..! By ரவி நாக்

இதுவரை கம்பியில்லா டேட்டா சர்வீஸுக்கு வைஃபை அல்லது வயர்லெஸ் கம்யூனிகேஷன் மூலம் தொடர்பு கொண்ட அத்தனை ஸ்மார்ட் ஃபோன் / கணனி மற்றூம் அனைத்து வகை சாதனங்களுக்கும் ஒரே சோதனை அது வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டாலும் ஒரு இடத்தில் வயரால் தான் இணைக்கபட்டிருக்கும் அதுதான் அதற்கு தேவையான பவர் எனப்படும் மின்சார சக்திக்காக. இப்போது வாஷிங்க்டன் பல்கலைகழகம் வயர்லெஸ் மாதிரி வைபேட் என்னும் கம்பியில்லா பேட்டரி சர்வீஸ் டெக்னாலஜியை கண்டுபிடித்திருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே நம்மை […]

August 31, 2013 admin
மதராஸ் கஃபே – சினிமா விமர்சனம்..! by  ரவி நாக் Uncategorized

மதராஸ் கஃபே – சினிமா விமர்சனம்..! by ரவி நாக்

முதல்ல நெடு நாளைக்கு பிறகு மனது மிகவும் கனத்துடன் இந்த விமர்சனத்தை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். என் இனத்தை பெருமைபடுத்தும் படமா அல்லது இந்தியர்களை சிறுமைபடுத்தும் படமா என்று எனக்கே தெரியாத ஒரு கேள்வி என்னுள் இந்த படத்தை பார்த்ததிலிருந்து எழுந்தது. இத்தனைக்கும் இந்த படத்தை பற்றி ஒரு மாதம் முன்பே கூறியிருந்தேன் இதை ஒரு தமிழ் படமாய் அல்லது தமிழர் எடுத்திருந்தால் அவர் பாதி ஆயுள் சென்சார் / ரிவைஸிங் கமிட்டியில் முடிந்து போயிருக்கும் என்று […]

August 31, 2013 admin
“பெரியார் கொள்கைகளும் – பெருச்சாளிகளின் கொள்ளைகளும்”.By ரவி நாக் Uncategorized

“பெரியார் கொள்கைகளும் – பெருச்சாளிகளின் கொள்ளைகளும்”.By ரவி நாக்

சமீப காலமாய் சமுகவலைத்தங்களில் அடுத்தவர் மனம் நோகடிக்கும் விதமாகவே வளர்ந்து வருகிறது. அதிலும் ஒரு கையாலகத்தனமான சேடிஸ்ட் செயல்கள், பல‌ ம்தங்களை / பண்டிகைகளை / சடங்குகளை / சம்பிரதாயங்களை அவமதிப்பதும், அடுத்த்வர்கள் மகிழ்ந்து ஒருவொருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்கும் அன்று நண்பர்கள் போன்று விடுமுறை வாழ்த்துக்கள் சொல்வதும், கருப்பு கொடி இங்கே காட்டிவிட்டு வீட்டில் கலர் கலராய் சட்டை போடுவதும் ஹிந்துக்கள் கடவுள்களை / வழிமுறைகளை இகழ்வதும் ஒரு பெரிய புற்று நோய் போல் நம்மை அறியாமல் […]

August 31, 2013 admin
கசப்பை ஏற்படுத்தும் கட்டாய சேவை! Uncategorized

கசப்பை ஏற்படுத்தும் கட்டாய சேவை!

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியச் சென்றிருந்த என் நண்பரின் அனுபவம் என் நினைவுக்கு வருகிறது. ஓர் உடைந்த நாற்காலியும், மருத்துவர் அறையிலிருந்து ஒரு பாம்பும் அவரை வரவேற்றன. கடினமான அச்சூழலை சீர்படுத்திய பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அக்கிராமத்தில் அவர் பணிபுரிந்துவிட்டு பின்பு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றார். சமீபத்தில் புதுதில்லியில் “”கிராமப்புறங்களில் கட்டாய சேவை” என்பதை எதிர்த்து மருத்துவ மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். […]

August 31, 2013 admin
இந்தியா – பாகிஸ்தான் உறவில் நடப்பது என்ன? Uncategorized

இந்தியா – பாகிஸ்தான் உறவில் நடப்பது என்ன?

இந்தியத் துணைக்கண்டத்தின் இரு பெரிய நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் 66 ஆண்டுகளுக்குமுன் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி உருவாக்கப்பட்டன. ஆனால், இன்றுவரை இந்த இரண்டு அண்டை நாடுகளும் ஒன்றையொன்று நட்புடன் நடத்தும் நிலை உருவாகவில்லை என்பது வேதனையளிக்கிறது. ராணுவப் படைகளின் ரோந்தும், இரண்டு அண்டை நாடுகளும் ஒரு நாட்டின் படை தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது என்று மற்ற நாட்டை குற்றம் சுமத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில நாள்களுக்கு முன்னால் இந்திய […]

August 31, 2013 admin
தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 24 மருந்துப் பொருள்களுக்கு மருத்துவ சேவைக்கழகம் தடை! Uncategorized

தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 24 மருந்துப் பொருள்களுக்கு மருத்துவ சேவைக்கழகம் தடை!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் 24 மருந்துப் பொருள்களுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் தடைவிதித்துள்ளது.இதில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த 15 மருந்துகளும் தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 9 மருத்துவப் பொருள்களும் அடங்கும். கடந்த எட்டு மாதங்களில் நடத்திய பரிசோதனையில் இந்த பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம்தான் கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. இதற்கென்று ஒவ்வொரு ஆண்டும் அரசு 210 கோடியை […]

August 31, 2013 admin
அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்களா?: விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவு! Uncategorized

அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்களா?: விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவு!

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில், அதுகுறித்து ஓய்வுபெற்ற கேரள நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக ஆசிரமவாசிகள் துணை ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து பதிலளிக்குமாறு ஆசிரமத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில் இந்த நோட்டீஸுக்கு தடை கோரி, ஆசிரம நிர்வாகிகளில் ஒருவரான மனோஜ்தாஸ் குப்தா என்பவர் தொடர்ந்த வழக்கிலேயே ஹைகோர்ட் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக […]

August 30, 2013 admin
உடனடி செய்திகள்