32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2584)
இங்குள்ள பத்திரிகைகள் அரசை ஏன் விமர்சனம் செய்யவில்லை?கருணாநிதி விளக்கம் Uncategorized

இங்குள்ள பத்திரிகைகள் அரசை ஏன் விமர்சனம் செய்யவில்லை?கருணாநிதி விளக்கம்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில்,”அதிமுக ஆட்சியின் தவறுகளை மறைத்து, தமிழ் நாட்டு நாளேடுகள் சில ஒரேயடியாக புகழ்வதற்கு காரணம் என்ன? கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பத்திரிகைகளுக்கு எவ்வளவு விளம்பரங்கள் அரசின் சார்பில் தரப்பட்டுள்ளன என்பதை பாருங்கள். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்துக்கு முழுப் பக்க விளம்பரம். மறைந்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் மலரஞ்சலி செலுத்தியதற்கு அரைப் பக்க விளம்பரம். சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு முழுப் பக்க விளம்பரம். […]

September 1, 2013 admin
பாஸ்வேர்டாகும் இதயத் துடிப்புகள்! Uncategorized

பாஸ்வேர்டாகும் இதயத் துடிப்புகள்!

எதிர்காலத்தில் பாஸ்வேர்டு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் கை ரேகை பாஸ்வேர்டாகலாம்.முக குறிப்புகள் கடவுச்சொல்லாகலாம்.பாஸ்வேர்டாக ஒரு மாத்திரியை முழுங்கி கொள்ளலாம். இன்னும் என்ன என்ன ஆச்சர்யங்கள் வேண்டுமானால் நிகழலாம். இவற்றை சாத்தியமாக்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நிடுவங்கள் சார்பில்,விஞ்ஞானிகள் சார்பில் என தனித்தனியே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இவற்றுக்கு பொதுவான இலக்கு இருக்கறது. தற்போது நடைமுறையில் உள்ள பயனர்சொல் மற்றும் ரகசிய சொல் முறைக்கு மாற்றாக விளங்க கூடிய நம்பகமான பாஸ்வேர்டு முறையை உருவாக்குவது […]

September 1, 2013 admin
ஷீலா தீட்சித்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.!- நீதிமன்றம் உத்தரவு Uncategorized

ஷீலா தீட்சித்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.!- நீதிமன்றம் உத்தரவு

தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2008ம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் அரசு நிதியை தவறான முறையில் பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டது. தகவல் கேட்பு ஆர்வலர் விவேக் கர்க், பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் சிறப்பு நீதிபதி நரோத்தம் கௌஷல் விசாரணை மேற்கொண்டார். இந்த இரு […]

September 1, 2013 admin
புதுப்பிக்கப்படாத பாலிசிகளை அக்டோபருக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்: எல்.ஐ.சி. தகவல்! Uncategorized

புதுப்பிக்கப்படாத பாலிசிகளை அக்டோபருக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்: எல்.ஐ.சி. தகவல்!

கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனறும் பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனவும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்( எல்.ஐ.சி) தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் கூறினார். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 57-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை(செப்.1) கொண்டாடப்படுகிறது. இது குறித்து எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் பேசும் […]

September 1, 2013 admin
ESI கழகத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் பணி! Uncategorized

ESI கழகத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் பணி!

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ESI -ல் காலியாக உள்ள இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Hindi Translator காலியிடங்கள்: 62 சம்பளம்: ரூ.9,300 – 34,800 வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து இந்தி அல்லது ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். […]

September 1, 2013 admin
அதிகரித்து வரும் “வாலிப வயோதிப’ அன்பர்கள்! Uncategorized

அதிகரித்து வரும் “வாலிப வயோதிப’ அன்பர்கள்!

சமீப காலமாக, நாளேடுகளில் ஆண்மைக் குறைவு தொடர்பான மருந்து, மாத்திரை விளம்பரங்கள் அதிகமாக வெளியாவதைக் காண முடிகிறது.முந்தைய காலங்களில் திருமணம் செய்திட காளையை அடக்குதல், இளவட்டக்கல்லை தூக்குதல் போன்றவற்றில் வெல்ல வேண்டும். காளையை அடக்கவும், இளவட்டக்கல்லை தூக்கவும் ஏதுவாக அன்றைய இளைஞர்கள் திடகாத்திரமாக இருந்தனர். அன்றாடம் காலையில் எழுந்து முந்தைய நாள் சாப்பாட்டில் ஊற்றிய தண்ணீரைக் குடித்துவிட்டு வயல் வேலைக்குச் சென்றனர். இரவு நேரங்களில்கூட எல்லோரும் சூடான உணவு சாப்பிடுவதில்லை. பெரும்பாலானோர் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றால் […]

September 1, 2013 admin
டீசல்,மண்ணெண்னை  விலை உயரப்போகிறது Uncategorized

டீசல்,மண்ணெண்னை விலை உயரப்போகிறது

டீசல்,மண்ணெண்னை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயரப்போகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பெட்ரோலிய துறை அமைச்சர் இது தொடர்பாக நிதி அமைச்சர் பி.சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார்..அந்த சந்திப்பின் போது பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் இந்த வருடம் மட்டும் 180000 கோடி இழப்பு ஏற்படும் […]

August 31, 2013 admin
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி வாய்ப்பு! Uncategorized

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி வாய்ப்பு!

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) என்ற பெயரால் நம்மால் அதிகமாக அறியப்படுகிறது. பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர் சர்வ தேச அளவில் நியூக்ளியர் ரிசர்ச் துறையில் அறியப்படுகிறது. இந்த மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகளும் காலி இடங்களும்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 69ம், லேபரட்டரி பிரிவில் 41ம், லைப்ரரி சயின்ஸ் பிரிவில் 4ம், கெமிக்கல் பிளாண்ட் […]

August 31, 2013 admin
இரத்தத்தை உறையவைக்கும் மருந்து தயார்! Uncategorized

இரத்தத்தை உறையவைக்கும் மருந்து தயார்!

விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக்கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக இருக்கிறது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்து விடலாம். இதற்காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஜப்பானில் உள்ள தேசிய ராணுவ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர். அந்த மருந்தில் கண்ணுக்கு தெரியாத நுட்பமான பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை […]

August 31, 2013 admin
கறிவேப்பிலை மகிமைகள்! Uncategorized

கறிவேப்பிலை மகிமைகள்!

சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலந்தொட்டே நம் நாட்டில் உள்ளது. தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான கறி, இரசம் போன்றவற்றிலும், வடை, முறுக்கு போன்ற திண்பண்டங்களிலும் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. “கறி” எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் […]

August 31, 2013 admin
உடனடி செய்திகள்