32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2531)
டீ என்கிற தேநீர் – சூடு பறக்கும் சில உண்மைகள் Running News

டீ என்கிற தேநீர் – சூடு பறக்கும் சில உண்மைகள்

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பீகார் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஏழை குடும்பத்தில் பிறந்த நான், ரெயில்வே நிலையம் மற்றும் ஓடும் ரெயிலிலும் டீ விற்று இருக்கிறேன் என்று கூறினார்.இதைத் தொடந்து ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் கமான்ட் அடிக்க மோடி பதிலடியாக “டீ விற்றவரை நாட்டின் பிரதமராக கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டை விற்பதை காட்டிலும் […]

November 17, 2013 admin
திருமணங்களை நடத்தி வைக்கும் “ரோபோ’க்களை அடுத்து மாடு மேய்க்கும் ரோபோ ரெடி! Running News

திருமணங்களை நடத்தி வைக்கும் “ரோபோ’க்களை அடுத்து மாடு மேய்க்கும் ரோபோ ரெடி!

சமீப காலமாக் ஜப்பானியர்கள் ரோபோக்களை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிறிய ரக கார்களை ஓட்டும் மினி ரோபோக்கள், மனிதனின் கட்டளைகளுக்கு ஏற்ப சிறு சிறு பணிகளை செய்து முடிக்கும் வகையிலான ரோபோக்கள் போன்றவற்றை வடிவமைத்து ஜப்பானியர்கள் உலகின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர். அத்துடன் திருமணங்களில் மணமக்களின் நண்பனாகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளராகவும் செயல்படும் அதிநவீன ரோபோக்களையும் ஜப்பானிய நிபுணர் வடிவமைத்ததையடுத்து ஜப்பானை சேர்ந்த இளம் ஜோடிகள் பலரும் […]

November 17, 2013 admin
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் ! Running News

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில், அதிலும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாட வீதிகளில் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கடந்த 14ந் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது. 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்தன. கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் இன்று மாலை 6 […]

November 17, 2013 admin
ஸ்ரீவித்யாவின் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை தர மறுத்த அறக்கட்டளை! Running News

ஸ்ரீவித்யாவின் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை தர மறுத்த அறக்கட்டளை!

கடந்த 2006-ல் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்த ஸ்ரீவித்யா தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றி இருந்தார்.பின்னர் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை கேட்டபோது அதைத் தர அறக்கட்டளை மறுத்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் ஸ்ரீவித்யாவின் டாக்டர். தனது இறுதி நாட்களில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள கேன்சர் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஸ்ரீவித்யா. அப்போது அவரை நேரில் சந்திக்க பல நடிகர், நடிகைகள் முயன்றும் யாருக்கும் அனுமதி […]

November 17, 2013 admin
சீனா காவல் நிலையத்துக்குள் நடந்த மோதலில் 11 பேர் பலி Running News

சீனா காவல் நிலையத்துக்குள் நடந்த மோதலில் 11 பேர் பலி

சீனாவில் கடந்த வார இறுதியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை பெய்ஜிங் நகர போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் 2 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.இதையடுத்து 5 குற்றவாளிகளை பெய்ஜிங் போலீசார் கைது செய்தனர்.அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள செரிக்புயா நகர போலிஸ் நிலையத்தை பயங்கரவாதிகள் தாக்கினர். அபோது இரு […]

November 17, 2013 admin
அப்துல் கலாம் மருத்துவமனையில் அனுமதி Running News

அப்துல் கலாம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், காய்ச்சல் காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரத்த அழுத்தம், இதய செயல்பாடுகள் சீராகவே இருப்பதால் வேறு பிரச்சினை ஏதும் இல்லை. அவரை ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என தெரிவித்தனர். டெல்லி ராஜாஜி மார்க்கில் இருக்கிறது அப்துல் கலாம் வீடு. வீட்டில் இருந்த அப்துல் கலாம், உடல்நலம் சரியில்லை எனக் கூறியதை அடுத்து அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் : அவருக்கு […]

November 17, 2013 admin
மரத்தை மனைவியாக ஏற்றுக் கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்!வீடியோ Running News

மரத்தை மனைவியாக ஏற்றுக் கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்!வீடியோ

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,தற்போது ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,இந்நிலையில் ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது.அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க […]

November 17, 2013 admin
இலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.! Running News

இலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.!

“உலகத்திலே நான் கண்ட ஒரே நிறைவேறாத பிரச்சினையான இலங்கைத்தமிழர் நான் ஆரம்ப பள்ளி போகும் நேரத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சினை – ஏன் – இதை ஒரு பிரச்சினையாக கொள்ளாமல் இதை வைத்து வியாபரமே செய்தார்கள் பல மரண வியாபாரிகள் – இந்த பதிவு நிறைய டைமென்ஷ்ன்களை கொண்டுள்ளது – உள்ளது உள்ள‌படியே பிரதிபலிக்கும் – உங்களுக்கான ஒரு கூட்டுத் தொகுப்பு….” தமிழ் ஈழமும் – விடுதலை புலிகளும் – இது ஒரு […]

November 17, 2013 admin
இணைய தளங்கள் மூலமாக குழந்தைகள் பாலியல் பாதிப்புகள் – தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை Running News

இணைய தளங்கள் மூலமாக குழந்தைகள் பாலியல் பாதிப்புகள் – தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை

“சமீபகாலமாக குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்ததற்கு இன்டர்நெட் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொருவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டினாலும் வரும்காலத்தில் குழந்தைகளை அது கடுமையாக பாதிக்கும் என்பது எனது கருத்தாகும். இதன்மூலம் குழந்தைகள் கடுமையான குற்றங்களைச் செய்யலாம். தற்போது மொபைல் போன்கள் மூலம் இன்டர்நெட் வசதி வந்துள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை அதிகரித்துள்ளது.” என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னையில் உள்ள ஜுடிசியல் […]

November 17, 2013 admin
ஓய்வு பெற்ற சச்சின் கண்ணீர மல்க விடைபெற்றார்! வீடியோ Running News

ஓய்வு பெற்ற சச்சின் கண்ணீர மல்க விடைபெற்றார்! வீடியோ

மும்பையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 126 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இதன் முடிவில் சாதனை நாயகன் சச்சின் கடைசி முறையாக மைதானத்தை விட்டு வெளியேறிய போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அரங்கம் முழுவதும் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்த போது அவர் கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டி பார்த்தது. அவரது அழுகையை பார்த்த சச்சினின் மனைவி […]

November 16, 2013 admin
உடனடி செய்திகள்