32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2529)
‘தடை’யை மீறி தங்க காசு விற்­ப­னையில் அஞ்சல் துறை :- வெடிக்கும் சர்ச்சை Running News

‘தடை’யை மீறி தங்க காசு விற்­ப­னையில் அஞ்சல் துறை :- வெடிக்கும் சர்ச்சை

கடந்த சில மாதங்களாக பொதுத் துறை வங்­கிகள் தங்க காசுகள் மற்றும் பதக்கங்களை விற்­பனை செய்ய மத்­திய நிதி­ ­அமைச்­சகம் தடை விதித்­துள்­ளது.இதற்கிடையில் மத்­திய அரசின் அங்­க­மான தேசிய அஞ்சல் துறை தங்க காசு­களை விற்­பனை செய்­ய இருப்­பது பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது.இதன் மூலம் இந்த அரசின் இரு அமைச்­ச­கங்­க­ளுக்கு இடை­யில் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது அம்பலத்­திற்கு வந்­துள்­ளது. கடந்த 12–13ம் நிதி­யாண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை 8,800 கோடி டால­ராக அதி­க­ரித்­தது. இதற்கு 5,800 […]

November 19, 2013 admin
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார் Running News

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார்

இந்திய கிரிகெட் சாதனையாளரான சச்சின் கடந்த சனிக்கிழமை அன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதே தினத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பாரத ரத்னா விருதின் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிகிறது.மேலும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதால், பல்வேறு கட்சிகள் தங்களது தலைவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தகவல் அறியும் உரிமை […]

November 19, 2013 admin
இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது  ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு மத்திய கோல்பீல்டு நிறுவன பணி! Running News

இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு மத்திய கோல்பீல்டு நிறுவன பணி!

சென்ட்ரல் கோல்பீல்டு லிமிடெட் என்பது அக்டோபர் 2007 முதல் ஒரு மினிரத்னா நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது கோல் இந்தியா லிமிடெட் என்ற 8 கிளை நிறுவனங்களைக் கொண்ட சி.சி.எல்., நிறுவனத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. தற்சமயம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் ஓவர்சியர் […]

November 19, 2013 admin
வங்கக் கடலில் இன்னொரு புயல் : கடலூர்–புதுவையில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு Running News

வங்கக் கடலில் இன்னொரு புயல் : கடலூர்–புதுவையில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் நாகை அருகே கரையைக் கடந்த நிலையில், தற்போது மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி வருகிறது.இது தமிழகத்தை நெருங்கி வருவதால், கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,”மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கில் 650 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இதன் காரணமாக அடுத்த […]

November 19, 2013 admin
ப்லான வெப்சைட்களை முடக்க வழியில்லையா? சுப்ரீம் கோர்ட்  கிடுக்குபிடி Running News

ப்லான வெப்சைட்களை முடக்க வழியில்லையா? சுப்ரீம் கோர்ட் கிடுக்குபிடி

இணையத்தில் ‘சைல்ட் போர்னோ’ எனப்படும் சிறார் பாலியல் வக்கிர வீடியோக்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆபாசத் தளங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை, மூன்று வாரங்களுக்குள் விளக்கமாக அளிக்க வேண்டும் எனறு தொலைதொடர்பு துறைக்கும மேலும், இணையத்தில் சிறார் பாலியல் வக்கிர வீடியோக்கள் உள்ளிட்ட ஆபாசத் தளங்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என மத்திய அரசுக்கும சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆபாச வெப்சைட்களை முடக்க கோரியும், ஆபாச படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேசம் […]

November 19, 2013 admin
இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘காதல் சொல்ல ஆசை’. ஆல்பம் Running News

இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘காதல் சொல்ல ஆசை’. ஆல்பம்

எமர்சைன்ஸ் ஃபுரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி என இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் ‘காதல் சொல்ல ஆசை’. இப்படத்தில் அஷோக் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக மது நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகங்கள் நடிக்கின்றனர். தமிழ் சீனு என்பவர் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குனர் என்று நிகழ்ச்சியின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இப்படத்திற்கு நடிகர் விஜய் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்திற்கு இசையமைத்த லேக்கா என்பவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைக்கிறார்.

November 19, 2013 admin
சுக பிரசவத்திற்கு உதவும் நவீன கருவி! -அர்ஜென்டினா கார் மெக்கானிக் அசத்தல் Running News

சுக பிரசவத்திற்கு உதவும் நவீன கருவி! -அர்ஜென்டினா கார் மெக்கானிக் அசத்தல்

இப்போதெல்லாம் ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள்.இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். என்பவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது என்பது விசேஷ் தகவல். அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. ஆனால் […]

November 19, 2013 admin
சென்னை உள்பட  6 நகரங்களில் பெண்களுக்கான மகிளா வங்கி திறப்பு! Running News

சென்னை உள்பட 6 நகரங்களில் பெண்களுக்கான மகிளா வங்கி திறப்பு!

முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்களில் மகிளா வங்கி கிளைகள் திறக்கப்படுகின்றன. இந்த வகையில் சென்னையில் அண்ணா சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகத்தில் தரை தளத்தில் பெண்கள் வங்கி இன்று முதல் செயல்படுகிறது. 1162 சதுர அடியில் செயல்படும் இந்த வங்கியில் பெண்களுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்படும்.சுய உதவிக்குழுக்கள் மூலம் தொழில் செய்ய கடன் உதவி வழங்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். டெல்லியை தலைமை அலுவலகமாக கொண்டு இந்த […]

November 19, 2013 admin
காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 2 Running News

காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 2

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் வீற்றிருக்கும் வாய்ப்பை மன்மோகன் சிங் பெற்றிருக்கிறார். நான்கு முறை தொடர்ந்து நேரு பிரதமராக இருந்தார். அவருக்கும் இந்திரா காந்திக்கும் பிறகு வேறு எந்தப் பிரதமருக்கும் இல்லாத அளவுக்கு இருமுறை பிரதமராக இருக்கும் வாய்ப்பு மன்மோகன் சிங்கிற்கு மட்டும்தான் அமைந்தது. அவருக்கு அது பெருமை, அதுவே பதவிக்கு ஏற்பட்ட சிறுமை.ஒவ்வொரு முறையும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக, கட்சியின் மக்களவைத் தலைவராக நேரு விளங்கினார். அது மக்களவைக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் வளர்ச்சியைத் […]

November 19, 2013 admin
ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்! Running News

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 ஆம் ஆண்டு. பின்பு இதை 9 வருஷத்திலே மூட்டை கட்டி விட்டனர் ரஷிய மிலிட்டிரி. ஏன் இதனை […]

November 19, 2013 admin
உடனடி செய்திகள்