32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2506)
பென்சன் சலுகை கோரும் பாலியல் தொழிலாளர்கள் -நெதர்லான்நதில் வழக்கு! Running News

பென்சன் சலுகை கோரும் பாலியல் தொழிலாளர்கள் -நெதர்லான்நதில் வழக்கு!

நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொண்ட பாலியல் தொழிலாளர்கள் வரி கட்டவேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.ஆனால் அது போதவில்லை என்பதுடன் தங்களுக்கு கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அதே மாதிரியான பென்சன் சலுகைகளும் உரிமைகளும் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். நெதர்லாந்து நாட்டில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களில் ஒரு மாதத்துக்கு 5,000 யூரோக்கள் வரை வருமான வரி விலக்குடன் போட்டுவைக்கலாம்.நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து […]

December 19, 2013 admin
யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்! Running News

யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்று படுகையில் யானைகளுக்கான சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள யானைகள் இங்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முகாம் 48 நாட்கள் நடைபெறும். பார்வையாளர்கள் சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்து முகாம் யானைகளை பார்க்கலாம் என்று தெரிய வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரம் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று காலை துவங்குகிறது. இதில் தமிழகம் […]

December 18, 2013 admin
பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு! Running News

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு!

பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களுக்காக மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.இது குறித்த மேலும் விவரங்களைhttp://www.annauniv.edu/என்ற அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மண்டல வாரியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி மண்டலத்தில் அமைந்துள்ள இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்காக டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளிலும், கோவை மண்டலத்துக்கு டிசம்பர் 22, 23 தேதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் திருச்சி மாவட்டம் […]

December 18, 2013 admin
சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி குரூஸின் `கொற்கை’ Running News

சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி குரூஸின் `கொற்கை’

ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த தாக்கமும் நம்பிக்கையும்தான் கொற்கையை உடனே படித்துவிட வேண்டும் எனத் தூண்டியது. ஆனால், புத்தகத்தை வாங்குவதில் அன்றைய சூழ்நிலையும் விலையும் இரு தடைகளாக இருந்தன. அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதே நண்பரும் எழுத்தாளருமான மோகன ரூபன்தான், தான் எப்படியும் ஒரு பிரதி வாங்கத்தான் போகிறேன். இப்போதே வாங்கி விடுகிறேன். நீங்கள் படித்துவிட்டுத் தாருங்கள், பிறகு படித்துக் கொள்கிறேன் என்றார். அதே போல வாங்கிக் கொண்டும் வந்த அவர், பிரித்துப் பார்த்துவிட்டு, […]

December 18, 2013 admin
லோக்பால் மசோதா நிறைவேறியது: ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்! Running News

லோக்பால் மசோதா நிறைவேறியது: ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்!

ஊழலுக்கு எதிரான திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று (புதன்கிழமை) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி முதல் தான் மேற் கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த அன்னா ஹசாரே பள்ளி குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி,தன உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.தற்போது இம்மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில்,அடுத்தக் கட்டமாக 5 பேர் கொண்ட லோக்பால் அமைப்பு நியமிக்கப்படும்.இந்தக் குழுவினர் ஊழல் வழக்குகளை விசாரிப்பர். முதல்கட்ட விசாரணை 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக ஓராண்டு வரை […]

December 18, 2013 admin
இந்திய எம்.பி.,க்களின் பிராகரஸ் ரிப்போர்ட் இதோ:!! Running News

இந்திய எம்.பி.,க்களின் பிராகரஸ் ரிப்போர்ட் இதோ:!!

“நமது நாட்டின் தனிநபர் ஈட்டும் வருமானத்தை காட்டிலும் நமது எம்.பி.,க்களின் வருமானம் 68 சதவீதமாக உள்ளது. அடுத்த இடத்தை கென்யா, சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளது. இந்திய எம்.பி.,க்களின் வருமானம் அமெரிக்காவை விட இரு மடங்காக உள்ளது.”என்று சுப்ரீம் கோர்ட்நீதிபதி அனன்காபட்நாயக் மற்றும் முன்னாள் தலைமை தகவல்ஆணயைர் சத்தியானந்த் மிஸ்ரா ஆகியோர்களை கொண்ட நேஷனல் சோஷியல் வாட்ச் ஆன் கவர்னன்ஸ் அண்டு டெவலப்மெண்ட் 2013 வெளியிட்டுள்ள ஆய்வின் முலம் தெரிய வருகிறது. மேலும் […]

December 18, 2013 admin
இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை! Running News

இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை!

இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற 2 பெண்களுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்திய வம்சாவழியினரான அமந்தீப் சிங்(22) நியூசிலாந்தின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வந்தார். திருமணமான இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல் போக்கை(25)என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் “லிஃப்ட்” கேட்டார். அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் […]

December 18, 2013 admin
பிரதமர் மவுனம் கலைத்தால் இந்தியாவின் கவுரவம் பிழைக்கும்! Running News

பிரதமர் மவுனம் கலைத்தால் இந்தியாவின் கவுரவம் பிழைக்கும்!

அமெரிக்காவுடன் இப்படி ஒரு மோதல் வெடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியா வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைக்க வேண்டும்; அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்; அவர்களுக்கு என்ன சம்பளம்; டாலராக தரப்படுகிறதா, ரூபாயா என்பதை தெரிவிக்க வேண்டும்; தூதரகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு வரிச்சலுகை ரத்து; விமான நிலையங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வருவதற்கான விஐபி பாஸ்கள் ரத்து… என்று அதிரடியாக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.அமெரிக்க தூதரகம் […]

December 18, 2013 admin
“மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (muscular dystrophy) -குணபடுத்த முடியாத கொடிய நோய் Running News

“மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (muscular dystrophy) -குணபடுத்த முடியாத கொடிய நோய்

விஞ்ஞானம் விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து உலகை ஆட்டி படைத்துக்கொண்டிருகிறது. மருத்துவ உலகில் தினமும் பற்பல புதிய கண்டுபிடிப்புகள் எத்தனையோ நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருகிறது .எனினும் மனித குலத்தில் இன்னும் பல கொடிய நோய்களை மனிதன் அறிந்திருக்கவும் இல்லை.நம்மை அது தாக்கும் வரை அதை அறியும் ஆர்வமும் இல்லை அதற்கான போதிய விழிப்புணர்வும் இல்லை.அத்தகையதொரு கொடியநோய்தான் “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” தமிழில் “தசைச்சிதைவு” நோய் என அழைக்கபடுகிறது. தசைச்சிதைவு நோய் என்பது ஒரு மரபணு நோயாகும் .தசை கட்டுபாட்டிற்கு தேவையான […]

December 18, 2013 admin
தமிழக முதல்வரின்  பாராட்டையே பெற்ற ‘நம்ம கிராமம்’ Running News

தமிழக முதல்வரின் பாராட்டையே பெற்ற ‘நம்ம கிராமம்’

நம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும், பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள். அப்படி சாட்சியாக நிற்கும் ஒரு கிராமத்தில் நடந்த கதையின் திரைக்காட்சி வடிவம்தான் ‘நம்ம கிராமம்’படம் இதுவரை படங்களில் ஜாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை வணிகப் பார்வை கெட்டு விடாதபடி மேம்போக் காகவே சொல்லப்பட்டு வந்துள்ளன.ஜாதிக் கொடுமையின் அடக்குமுறையும் பெண்ணினத்தின் ஒடுக்குமுறையும் இதுவரை இல்லாத அளவுக்கு– சொல்லாத அளவுக்கு ரத்தமும் சதையுமாக […]

December 18, 2013 admin
உடனடி செய்திகள்