32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2508)
குளிர் கால எச்சரிக்கைகள்! Running News

குளிர் கால எச்சரிக்கைகள்!

கோடை காலத்தை விட மழை மற்றும் குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும். அதனால் நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராக இருப்பது நல்லது.ஆங்கிலத்தில், ‘சாட்’ எனப்படும் “சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு இந்த குளிர் காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் இது வைட்டமின் டி’ சத்து குறைவை ஏற்படுத்தி உடல்வலி காய்ச்சல் உட்பட எல்லாவித பாதிப்பையும் ஏற்படுத்தும். அந்த கால கட்டத்தில் வைட்டமின் டி’ சத்து உள்ள உணவு வகைகளை குளிர்காலத்தில், எடுத்துக் […]

December 16, 2013 admin
ஸ்மார்ட்போனின் அப்டேட்டை விரலில் அலர்ட் அனுப்பும் ‘ஸ்மார்டி ரிங்’ Running News

ஸ்மார்ட்போனின் அப்டேட்டை விரலில் அலர்ட் அனுப்பும் ‘ஸ்மார்டி ரிங்’

இபபோதைய அவசரயுகத்தில் மொபைல் ரிங்டோனை எல்லாம் கவனிக்க நேரமில்லாமல் அவ்வப்போது நம்முடைய முக்கியமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை(text) மிஸ் பண்ணி விடுகிறோம். இதைக் கவனத்தில் கொண்டு ஒரு புதிய ப்ளூடூத் செயல்படுத்தப்பட்ட வியரபுள்(wearable) மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள்(users) தங்கள் விரலில் இருந்து ஸ்மார்ட்போனின் இன்கம்மிங் அழைப்புகளை அலர்ட் செய்யவும் மற்றும் அதனை மேனேஜ் செய்யவும் அனுமதிக்கிறது. பயனர்கள் மொபைல் அப்ளிக்கேஷனில் இருந்து இந்த ஸ்மார்டி ரிங் என்று அழைக்கப்படும் கேஜெட்டின் செட்டிங்களை(settings) மேனேஜ் செய்ய […]

December 16, 2013 admin
ஜனவரி 17 -ல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்;ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராகிறார்? Running News

ஜனவரி 17 -ல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்;ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராகிறார்?

சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் மக்களவைத் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தீர்மானித்துள்ளது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தினந்தி அறிவித்துள்ளார். இந்த டெல்லி மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து அவரும் தேசிய […]

December 16, 2013 admin
பேஸ்புக்கில் நடிகை என்று ஏமாற்றி பல லடசம் மோசடி செய்த பெண்ணுக்கு சென்னை போலீஸ் வலை! Running News

பேஸ்புக்கில் நடிகை என்று ஏமாற்றி பல லடசம் மோசடி செய்த பெண்ணுக்கு சென்னை போலீஸ் வலை!

பேஸ்புக் உள்ளிட்ட இணைய தளத்தில் தன்னை ஒரு மலையாள நடிகை என்று அறிமுகத்துடன் ஏமாற்றி சாட்டிங்கில் சிக்கும் தொழிலதிபர்களை மயக்கி மணமும் புரிந்து பல லட்ச ரூபாய் சுருட்டிய மோசடி ராணி ஒருவரை போலீசார் தேடி வரும நிலையில் அவர் கேரளாவில் அமைச்சர் ஒருவரின் உதவியாளரையும ஏமாற்றி பல லட்சம் பறித்து விட்டு தலை மறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக சென்னையில் இணையதளம் மூலம் வயதான தொழிலதிபர்களுக்கு காதல் வலைவிரித்து அவர்களை சட்டபடி திருமணம […]

December 16, 2013 admin
ஆசியன் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்பு! Running News

ஆசியன் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்பு!

Asian Development Bank (ADB) வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: 01. Principal Portfolio Management Specialist 02. Risk Management Speicialist 03. Senior Transport Specialist 04. Social Sector Economist 05. Financial Control Assistant 06. Treasury Assistant 07. Administrative Assistant-BPHP 08. Associate Project Officer 09. Treasury Officer 10. Operational […]

December 16, 2013 admin
கழகத்தை மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள். – கருணாநிதி பேச்சு! Running News

கழகத்தை மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள். – கருணாநிதி பேச்சு!

“நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்தத் தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். கழகத்தை, மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள். உங்களைத் தாள் பணிந்து கேட்கிறேன். உங்கள் ஒற்றுமையை வீணாக்கி விடாதீர்கள். வேற்றுமையினால் ஒருவருக்கு ஒருவர் உள்ள தனிப்பட்ட விரோதங்களையெல்லாம், இந்தத் தமிழகத்தைக் காக்க வந்த இந்த இயக்கத்தின் மீது காட்டி, இயக்கத்தைப் பழி தீர்த்து விடாதீர்கள். ஏனென்றால் இது ஆயிரங்காலத்துப் பயிர்” என்று கருணாநிதி குறிப்பிட்டார். திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் […]

December 16, 2013 admin
சூப்பர் பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை இல்லாமல்..!. Running News

சூப்பர் பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை இல்லாமல்..!.

இதய நோயான மாரடைப்பு ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதய ஓட்டத்தை நிறுத்தா வண்ணம் பேஸ்மேக்கர் என்னும் ஒரு சாதனம் பொருத்த படுவது சகஜமான ஒன்றூ. இதன் மூலம் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இதயம் சற்று நின்று போனாலும் ஒரு உசுப்பு உசுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு அற்புத சாதனம். இநிலையில் இப்போது ஆஸ்த்ரியா நாட்டின் மெடிட்ரானிக் என்னும் நிறுவனம் உலகத்திலே அதி சிறிய பேஸ் மேக்கரை உருவாக்கி […]

December 16, 2013 admin
பெசன்ட் நகர் கடற்கரையில் நாயகிகளின்  ஜூம்பா நடனம் -ஆல்பம் Running News

பெசன்ட் நகர் கடற்கரையில் நாயகிகளின் ஜூம்பா நடனம் -ஆல்பம்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஜூம்பா நடன கலை நிகழ்ச்சியை இவ்விழா குழுவினர் நடத்தினர்.இதில் நடிகைகள் சுஹசினி, அனிதா ரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், தொகுப்பாளினி ரம்யா, நடிகர்கள் சாந்தனு, ராகவ், அசோக் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இவர்கள் பொதுமக்கள் முன்பு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சியை சென்னை […]

December 16, 2013 admin
உயர் கல்வியில் தரம் எப்படி உயரும் ? Running News

உயர் கல்வியில் தரம் எப்படி உயரும் ?

நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தான் பங்கேற்கும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் உரையாற்றும் பொழுதெல்லாம் உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் இருநூறு இடங்களில் ஒன்றைக்கூட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெற முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறார். இந்த ஆதங்கம் முதல் குடிமகனுக்கு மட்டுமல்ல, சராசரி இந்தியனுக்கும் கூடத்தான் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட 659 பட்டமளிக்கும் உயர்கல்வி நிறுவனங்களையும், 33,000 கல்லூரிகளையும், சுமார் 2.6 கோடி மாணவர் சேர்க்கையையும் உள்ளடக்கிய உலகின் […]

December 16, 2013 admin
தொழிற்சாலைகளில் இரவு ஷிப்டுகளில் பெண்கள் குஜராத் ஹைகோர்ட் அனுமதி Running News

தொழிற்சாலைகளில் இரவு ஷிப்டுகளில் பெண்கள் குஜராத் ஹைகோர்ட் அனுமதி

தொழிற்சாலைகளில் இரவு ஷிப்டுகளில் பெண்கள் பணி செய்ய குஜராத் ஹைகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான தொழிற்சாலை சட்ட பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என கருத்து தெரிவித்து உள்ளது.குஜராத் மாநிலத்தில் இரவு நேரத்தில் தொழிற் சாலைகளில் பெண்கள் பணி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்ட விதிகளின்படி, இந்த நடைமுறையை பெரும்பாலான தொழிற்சாலைகள் கடைபிடித்து வருகின்றன. இந்த சட்டவிதியை எதிர்த்து அம்ரேலி மாவட்டத்தை சேர்ந்த மகிளா அறக்கட்டளை அகமதாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பகல் […]

December 15, 2013 admin
உடனடி செய்திகள்