மாருதி நிறுவனம் கிளட்ச் இல்லாத மேனுவல் காரை லாஞ்ச் செய்ய போகிறது!
மாருதி நிறுவனம் கிளட்ச் இல்லாத மேனுவல் காரை லான்ச் செய்ய போகிறது Automated Manual Transmission (AMT) கிளட்ச் இல்லாமல்னா அது ஆட்டோமேட்டிக் தானே என்று கூறுபவர்களுக்கு – இல்லை இதில் கிளட்ச் இல்லை ஆனா மேனுவவலா கியர் போடணும் அதே சமயம் கிளட்ச் இருக்காது.

புதுசா உருவாகியுள்ள இதன் மூலம் அதிக மைலேஜும், லெஸ் டென்ஷனும் உள்ள ஒரு பயனுள்ள காராகும். இதை முதலில் சுஜூகி செலாரியோ என்னும் கார்களுக்கு பொருத்த போகிறார்கள். இது ஏ ஸ்டார் – எஸ்டிலோ கார்வகையை ரீப்ளேஸ் செய்யும் காராகும்.
முக்கியமா 1- 4 லட்சம் எக்ஸ்ட்ராவா ஆகும் ஆட்டோமேட்டிக் மாடல் போல விலை அதிகம் இல்லை அதே விலை ஆனா கிளட்ச் இல்லைங்கோ..!
Maruti launches AMT for the first time in India


