32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2472)
உலகின் மிகச்சிறிய ஆண்ட்ராய்டு டேப்லெட் !- சோனி அறிமுகம்! Running News

உலகின் மிகச்சிறிய ஆண்ட்ராய்டு டேப்லெட் !- சோனி அறிமுகம்!

சோனி நிறுவனம் 7 இன்ச் விட சிறிய திரை கொண்டுள்ள உலகின் முதல் டேப்லெட் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி எக்ஸ்பெரிய இசட் அல்ட்ரா என்று அழைக்கப்படும் இந்த புதிய டேப்லெட் இந்த வாரம் ஜப்பான் மட்டும் தொடங்கி 52,000 யுவான் விலையில் கிடைக்கும். மாடல் முக்கிய அம்சங்கள் ஸ்டைலஸ் ஆதரவுடன் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, குவாட் கோர் 2.2GHz ஸ்னாப்ட்ராகன் 800 சிப்செட், 6.5mm திக் ப்ரோஃபைல், வாட்டர்ப்ரூஃப் மற்றும் கீறல் எதிர்ப்பு க்ளாஸ் பாடி மற்றும் ஆண்ட்ராய்டு […]

January 27, 2014 admin
கற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்! Running News

கற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்!

நாம் படுத்து உறங்கியதும் நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்.உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக் கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.இதை அறிந்த நியுயார்க்:ஹப் ஸ்பாட் என்ற பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியர்கள் தூங்குவதற்காக […]

January 27, 2014 admin
தலைவலியை ஏற்படுத்தும் உணவுகளில் சில! Running News

தலைவலியை ஏற்படுத்தும் உணவுகளில் சில!

இன்றைய காலத்தில் தலைவலி வராமல் இருக்கும் மனிதர்களை பார்க்கவே முடியாது. ஏனெனில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மனஅழுத்தமே, அந்த தலைவலிக்கு காரணம் என்று நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் அதனால் மட்டும் தலைவலி வருவதில்லை, ஒரு சில உணவுகளை உண்பதாலும் தலைவலி வரும். சிலருக்கு உண்டப்பின் தலைவலி அதிகம் வரும், ஆனால் அப்போது அவர்கள் டென்சனால் தான் தலைவலி வருகின்றது என்று எண்ணுவர். மேலும் தலைவலி வரும்போது அதற்கான மாத்திரைகளை அடிக்கடி போடுவர். ஆகவே இத்தகைய தலைவலியை […]

January 27, 2014 admin
ஸ்டாப் செலக்சன் கமிஷனின் பொது எழுத்துத் தேர்வு! Running News

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் பொது எழுத்துத் தேர்வு!

நமது நாட்டின் மத்திய அரசு தொடர்புடைய காலி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக 2014ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு கிராஜூவேட் லெவல் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன பிரிவுகள்?: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வின் மூலம் சென்ட்ரல் செக்ரடேரியட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், இண்டலிஜென்ஸ் பீரோ, மினிஸ்ட்ரி ஆப் ரெயில்வே, […]

January 27, 2014 admin
கேஜ்ரிவாலை சர்வாதிகாரி’ என்ற எம் எல் ஏ-வை நீக்கியது ஆம் ஆத்மி! Running News

கேஜ்ரிவாலை சர்வாதிகாரி’ என்ற எம் எல் ஏ-வை நீக்கியது ஆம் ஆத்மி!

டெல்லியின் லக்ஷ்மி நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினோத் குமார் பின்னியால் ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி பூசல் எழுந்தது. அரவிந்த் கேஜ்ரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும் மக்களை தமது கட்சி ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ‘ஒரு சர்வாதிகாரி’ என்று கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த அதிருப்தி எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னியை, ஆம் ஆத்மி கட்சி அதிரடியாக நீக்கியது.இதையடுத்து பின்னி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து […]

January 27, 2014 admin
காஞ்சியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட படகு விபத்தில் 27 பேர் பலி- அந்தமானில் சோகம் Running News

காஞ்சியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட படகு விபத்தில் 27 பேர் பலி- அந்தமானில் சோகம்

அந்தமான் நிகோபர் தீவில் போர்ட் பிளேரில் இருந்து வடக்கு வங்க கடல் பகுதிக்கு தனியார் நிறுவனம் மூலம் சுற்றுலா படகு இயக்கப்படுகிறது. நேற்று மதியம் ‘அக்வா மரைன்’ என்ற படகில் 45 பயணிகள் சுற்றுலா சென்றனர். இவர்களில் 33 பேர் காஞ்சிபுரத்தையும், மற்றவர்கள் மும்பையையும் சேர்ந்தவர்கள். மாலை 3.15 மணியளவில் ரோஸ் தீவுக்கு அருகே படகு சென்று கொண்டிருந்தபோது, திடீரென கவிழ்ந்தது. அதிலிருந்த பயணிகள் கடலில் விழுந்தனர். அவர்களில் 27 பேர் மூழ்கி இறந்தனர். 13 பேர் […]

January 27, 2014 admin
பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம்! Running News

பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம்!

பிட்கிளவுட் இது என்ன புது பிட்டு படமானு கேக்குறவங்களுக்கு பதில் “நோ”. பிட் கிளவுட் என்பது ஒரு புது வகை இன்டர்னெட், இதை கொண்டு வர நினைப்பது பிட்காயின்ஸ் மக்கள். ஒகே பிட் காயின்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் அதைப் பார்க்காதவர்களுக்கு இதோ மினி விளக்கம்: உலகில் இப்போது இருக்கும் கரன்ஸி / கிரடிட் கார்ட் / ஆன்லைன் பேங்கிங் முறையில் தான் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மிடில்மேன் என்ப்படும் பேங்குகள் தான் பெரும் பணம் சம்பாதிக்கின்றன. […]

January 27, 2014 admin
ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ. 815 கோடி சன்மானம்!- தந்தை அறிவிப்பு!! Running News

ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ. 815 கோடி சன்மானம்!- தந்தை அறிவிப்பு!!

ஹாங்காங்கில் கட்டுமான கம்பெனியின் அதிபராக உள்ளவர் செசில். இவரது ஒரே செல்ல மகள் கிகிக்கு 33 வயது. கிகி ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அவரை திருமணம் செய்பவருக்கு ரூ. 815 கோடி கொடுக்கப்படும் என்று செசில் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பும் இது போன்று 65 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று செசில் கூறியதை அடுத்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது நினைவுக் கூறத்தக்க்து. ஒரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு ரூ. 815 கோடி சன்மானம் […]

January 27, 2014 admin
இந்திய தபால் துறை நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்களை அமைக்கிறது! Running News

இந்திய தபால் துறை நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்களை அமைக்கிறது!

இந்தியா முழுவதும் 3,000 ஏ.டி.எம். மையங்களையும், 1.35 லட்சம் மைக்ரோ ஏ.டி.எம். மையங்களையும் அமைக்க இந்தியா தபால் துறை முடிவு செய்துள்ளதையடுத்து பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.தபால் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஏ.டி.எம் மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சுமார் 1,54,700 அலுவலகங்களை கொண்டுள்ள இந்திய தபால் துறை உலகிலேயே மிகப் பெரியது. 2012, மார்ச் மாத நிலவரப்படி, 24,969 நிர்வாக அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இவை ரூ.1,877 கோடி செலவில் வங்கி கிளைகளாக மேம்படுத்தப்பட […]

January 26, 2014 admin
”ரஜினி இதுவரை வாழ்த்து சொல்லவில்லை!” – பத்ம பூஷன் கமல் பேட்டி! Running News

”ரஜினி இதுவரை வாழ்த்து சொல்லவில்லை!” – பத்ம பூஷன் கமல் பேட்டி!

பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்.” என்று பத்ம பூஷண் விருது பெறுவதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார். நடிகர் கமலஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று அவர் நிருபர்களுக்கு […]

January 26, 2014 admin
உடனடி செய்திகள்