32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2473)
இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன்: சாய்னா சாம்பியன்! Running News

இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன்: சாய்னா சாம்பியன்!

இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் (இந்தியா) சகநாட்டு வீராங்கனையான பி.வி. சிந்துவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சாய்னா தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தி சிந்துவை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடந்து வருகிறது. இதில் […]

January 26, 2014 admin
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம்!- பண்ருட்டி ராமச்சந்திரன் Running News

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம்!- பண்ருட்டி ராமச்சந்திரன்

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வேன் என்று மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும், எந்தெந்த லட்சியங்களுக்காக பேரறிஞர் அண்ணா தன் வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ அதேபோன்று, முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனது வாழ்வை அர்ப்பணித்து பணியாற்றுவதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் இன்று விருதைப் பெற்றுக்கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அண்ணா மீது கொண்டிருந்த ஈடுபாட்டால் அரசியல் வாழ்விற்கு உந்தப்பட்டேன். இதனால் நான் வேலை பார்த்து வந்த […]

January 26, 2014 admin
பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்1 Running News

பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்1

பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Attendant, Office Asst, Counsellor & Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 09 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Member of faculty – 03 02. Office Assistant – 03 03. Attendant – 02 04. Counsellor (F.L.C.)- 01 வயது வரம்பு: 01 . Counsellor (F.L.C.) பணிக்கு 65க்குள் இருக்க வேண்டும்.. 02 […]

January 26, 2014 admin
“தான் பார்த்த மரணங்கள்!” – அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகம் Running News

“தான் பார்த்த மரணங்கள்!” – அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகம்

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ […]

January 26, 2014 admin
உடல் பாகத்தின் உழைக்கும் டைம்டேபிள்! Running News

உடல் பாகத்தின் உழைக்கும் டைம்டேபிள்!

உங்கள் உடம்பில் ஏற்படும் பயாலஜிக்கள் மாற்றங்கள் மற்றூம் ஒவ்வொரு உடல் பாகத்தின் உழைக்கும் டைம்டேபிள் பற்ரி நீங்களும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மொத்த உலகத்தின் பெரும் அதிசயம் மனித உடம்புதான். அப்படி பட்ட மனிதனின் உடம்பில் ஒரு பாடி கிளாக் எனப்படும் ஒவ்வொரு உறுப்பின் வேலை நேரத்தை பட்டியிலட்டு காண்பிதிருக்கிறேன். இது தான் ஒவ்வொரு மணி நேரமும் உங்கள் உடம்பில் ஏற்ப்படும் பயாலஜிக்கள் மாற்றங்கள். கணடதையும் கண்ட நேரத்தில சாப்பிடாதே உடம்புக்கு ஒத்து வராதுனு சொல்றது […]

January 26, 2014 admin
கமல்ஹாசன், வைரமுத்து, பயசுக்கு பத்மபூஷன் விருது! Running News

கமல்ஹாசன், வைரமுத்து, பயசுக்கு பத்மபூஷன் விருது!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு 127 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கமலஹாசன், வைரமுத்து, லியாண்டர் பயசுக்கு பத்ம பூஷன் விருதும், யுவராஜ் சிங், வித்யா பாலனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, சமூக சேவை, மருத்துவம், சினிமா, விளையாட்டு, அறிவியல், வர்த்தகம், தொழில் துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதிலும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ என 3 பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.ஆண்டுதோறும், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அரசு […]

January 26, 2014 admin
நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்களின் நிலையும்*** (5) By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்களின் நிலையும்*** (5) By கதிர்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் நிதி, நிர்வாகம், விற்பனை மேலாண்மை கற்றுத் தேர்ந்த நிர்வாகிகள் அவர்கள். பிரபல நிறுவனங்களில் அடிப்படை அனுபவம் பெற்றிருந்தவர்கள். இந்திய பத்திரிகை உலகை அடியோடு புரட்டிப்போடும் சிந்தனை எதார்த்த சூழ்நிலைக்கு அப்பாற்பட்டது என்று பத்திரிகை அதிபருக்கு தயக்கமின்றி சுட்டிக் காட்டினார்கள். பத்திரிகை தொழில் ஏனைய தொழில்களில் இருந்து வேறுபட்டது என்றும்; மாறுபட்ட தர்மங்களுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது என்றும் எடுத்துக் காட்டுகளுடன் விவரித்தார்கள். புது விஷயம் ஒன்றை முதல்முறையாக கேட்பவர் போல ஆர்வம் படர்ந்த முகத்துடன் […]

January 25, 2014 admin
‘கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி -நியூயார்க் நகரில் தொடங்கியது! Running News

‘கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி -நியூயார்க் நகரில் தொடங்கியது!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதல் முறையாக ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து நிர்வாணமாக யோகா பயிலும் பள்ளிக்கு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.இதுகுறித்து ஜோசி மற்றும் மோனிகா ஆகியோர் கூறுகையில்,ஓம், யோகா என்பது மனம் நிர்வாணத்தை நோக்கி பயணம் செய்யும் ஒரு ஆன்மீக பயணமாகும். இன்றைய நவீன உலகில் இருபாலரும், ஈர்ப்பின் சக்தி வழியாக யோகாவில் பயணம் செய்து ஆன்மீக பரவசத்தை அடைய முடியும்.இதற்கான வழிமுறைகளை கற்றுக் கொடுக்கும் வகையில் புதிய பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பாலியல் உறவு […]

January 25, 2014 admin
‘வைஃபை’ -இலவச சேவை !-  பெங்களூர் சாலைகளில் அறிமுகம்!! Running News

‘வைஃபை’ -இலவச சேவை !- பெங்களூர் சாலைகளில் அறிமுகம்!!

பொது இடங்களில் மக்கள் இணையதள வசதியை பயன்படுத்தும் வகையில் இலவச ‘வைபை’ திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக அரசு பெங்களூரில் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பெங்களூரில் 5 இடங்களில் இத்திட்டத்தை மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் நேற்று தொடங்கி வைத்தார்.முக்கியமான 5 இடங்களில் இலவச ‘வைபை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி எம்.ஜி. ரோடு, மெட்ரோ ரயில் நிலையம், பிரிகேட் ரோடு, இந்திரா நகர், கோரமங்களா ஆகிய இடங்களில் இலவசமாக இணையதள வசதியைப் பயன்படுத்தலாம். பொது இடங்களில் […]

January 25, 2014 admin
பழைய ரூபாய் நோட்டுக்களை இப்போதே மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Running News

பழைய ரூபாய் நோட்டுக்களை இப்போதே மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை இப்போதே வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் அதே சமயம் ஜூலை 1ஆம் தேதிக்கு பிறகும், வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை வாயிலாக பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம்” என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரு தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி, 2005ஆம் ஆண்டிற்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்போதிலிருந்தே […]

January 25, 2014 admin
உடனடி செய்திகள்