Exclusive
சர்வதேச ஆண்கள் தினம்!
1999-ஆம் ஆண்டு மேற்கிந்திய வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் மறைந்த தனது தந்தையின் நினைவாக நவ.19 தினத்தை சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தேசத்தின் பிரசித்தி பெற்ற இருவேறு கால்பந்து அணிகள் இணைந்து ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தயாராகும் தினத்தை, ஆண்களின் தினத்தோடு கோர்த்து பிரபல்யப்படுத்தினார். அங்கே பற்றிக்கொண்ட ஆண்கள் தினம் விரைவில் சர்வதேச ஆண்கள் தினத்துக்கான அங்கீகாரத்தையும் பெற்றது.சர்வதேச ஆண்கள் தினத்தில், வளர்ந்த ஆண்கள் மற்றும் வளரும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுமாறு […]