32°C

Tag: <span>PM Modi</span>

பிரதமர் மோடி தொடங்கி வைத்த நாகை – காங்கேசன் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தம்! Exclusive

பிரதமர் மோடி தொடங்கி வைத்த நாகை – காங்கேசன் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தம்!

நம் தமிழகத்தில் உள்ள நாகை சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து […]

October 18, 2023 admin
மோடியின் உளறல் – டெலிகிராப் நெத்தியடி! Exclusive

மோடியின் உளறல் – டெலிகிராப் நெத்தியடி!

மணிப்பூர் குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தில் எட்டுநாள்கள் போராடி மூன்று நாள்கள் அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்விக்கனைகள் தொடுத்து, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் உணர்ச்சிப் பிழம்பாக கொந்தளித்து அதன்பிறகாவது இவர் உருப்படியாக பதில் சொல்வார், விளக்கமளிப்பார், மணிப்பூரில் அமைதிதிரும்ப எதிர்காலத் திட்டம் அறிவிப்பார் என்று பார்த்தால் அவர் பேசிய 2மணி நேரம் 16 நிமிடங்கள் வெறும் ஊத்தல், உளறல், பேத்தல் ! நாட்டில் உள்ள அனைவருக்கும் இது நன்றாகத் தெரியும். இந்த உண்மையை உலகுக்கு தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள் […]

August 14, 2023 Editor
பிரதமர் மோடியை பேச வைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்! Exclusive

பிரதமர் மோடியை பேச வைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்!

ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி. கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் ஒன்றை இன்று (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார். அவருடன் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டியா கூட்டணிக் […]

July 26, 2023 admin
ஏழை மோடியின் குடும்பம் 9 ஆண்டுகளில் வளர்ந்த கதை! Exclusive

ஏழை மோடியின் குடும்பம் 9 ஆண்டுகளில் வளர்ந்த கதை!

தன்னை பற்றற்ற துறவி போலவும் அவ்வப்போது காட்டிக் கொண்டு சுகபோகமான வாழ்க்கை வாழும் மோடிஜி, இன்று “நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். எனக்கு ஏழைகளின் வலி புரியும்.” என்கிறார். 😜 இந்திய வளங்கள் அனைத்தும் கொள்ளையடித்து பெரும் கார்ப்பரேட் திமிங்கலங்களாக அதானியும் , அம்பானியும் வளர்த்துவிட… மோடி அரசாங்கம் செய்த பணிகள், கதைகள் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே! மோடியின் சொந்தங்களின் கதைகளை இங்கே பார்ப்போம். “பிரதமர் மோடியின் ஒரு சகோதரர் ஆட்டோ ஓட்டுவதாகவும் மற்றொரு […]

July 17, 2023 admin
மயானமாகும் மணிப்பூர் கலவரம்: உடனடியாக தலையிட கோரி  பத்து எதிர்க்கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம்!. Exclusive

மயானமாகும் மணிப்பூர் கலவரம்: உடனடியாக தலையிட கோரி பத்து எதிர்க்கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம்!.

மணிப்பூர் இந்தியாவின் நுரையீரல் இன்று பற்றியெறிந்து கருகிக்கொண்டு இருக்கிறது.. ஆம்.. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்துவருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. மணிப்பூர் முழுவதும் கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் இணையச் […]

June 20, 2023 admin
மனதின் குரல் 100:  –  நானல்ல, நீ தான் என்ற நற்பதிவுப் பயிற்சி – பிரதமர் மோடி | முழு உரை Exclusive

மனதின் குரல் 100: – நானல்ல, நீ தான் என்ற நற்பதிவுப் பயிற்சி – பிரதமர் மோடி | முழு உரை

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் தனது உரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் வானொலி ஊடகத்தை பிரதமர் தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. […]

April 30, 2023 admin
விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் –  நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி! Exclusive

விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் – நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

நம் உள்நாட்டு தயாரிப்பான விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் காலனித்துவ காலத்திலிருந்த கடற்படை கொடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை குறிக்கும் வகையில், புதிய கடற்படைக் கொடியை வெளியிட்ட பிரதமர் இதனை சத்ரபதி சிவாஜிக்கு அர்ப்பணித்து ஏற்றிவைத்தார். ராணுவத் துறையில் தற்சார்பை நோக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியாக ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டு, […]

September 2, 2022 admin
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்: பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைக்கிறார்! Exclusive

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்: பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைக்கிறார்!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28–-ந் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 10–-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக அரங்கேறும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த செஸ் திருவிழாவில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள், சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் […]

July 14, 2022 admin
இந்திய பேட்மிண்டன் அணி தாமஸ் கோப்பையை வென்று வரலாற்று சாதனை! Exclusive

இந்திய பேட்மிண்டன் அணி தாமஸ் கோப்பையை வென்று வரலாற்று சாதனை!

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டியில், 73 வருடங்களில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில், உபெர் கோப்பையில் தாய்லாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து பெண்கள் அணி. ஆனால், இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி […]

May 15, 2022 admin
இதோ.. பிரதமர் மோடி ஜெர்மனி போய் சேர்ந்தாச்சில்லே! Exclusive

இதோ.. பிரதமர் மோடி ஜெர்மனி போய் சேர்ந்தாச்சில்லே!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். வருகிற 4ஆம் தேதி வரை ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பயணத்தின் முதல் கட்டமாக திங்கள்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மனியில் உள்ள இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை ஆரவாரத்துடன் மகிழ்ச்சியுடன் அன்பாக வரவேற்றனர். சில குழந்தைகள் […]

May 2, 2022 admin