Exclusive
NFHS-6 சர்ச்சை: இரத்த சோகை தரவுகள் நீக்கப்பட்டது ஏன்?
மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஆறாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் (NFHS-6) முதற்கட்டத் தகவல் அறிக்கைகள் (Fact Sheets), பொதுச் சுகாதாரத் துறை வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய சுகாதாரக் குறியீடான ‘இரத்த சோகை’ (Anaemia) குறித்த மதிப்பீடுகள் இந்த அறிக்கையில் இடம்பெறாததே இதற்குக் காரணம். இந்தியாவின் ஊட்டச்சத்து மற்றும் பெண்களின் ஆரோக்கிய நிலை குறித்த திட்டமிடலில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தத் தரவுகள் ஏன் […]