32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>AR Rahman</span>

தக் லைஃப் – விமர்சனம்! Exclusive

தக் லைஃப் – விமர்சனம்!

இன்னும் சில வாரங்களில் ராஜ்யசபா எம்பியாகப் போகும் கமல்ஹாசனிடன் ‘மணிரத்னமும் நீங்களும் இணைவதற்கு ஏன் இத்தனை தாமதம் ?என்ற கேள்விக்கு, “இத்தனை ஆண்டுகளாக நானும் மணிரத்னமும் இணையாமல் இருந்தது எங்கள் தவறு தான். நாங்கள் இருவரும் இணைய நினைத்தாலும் அது எப்படிப்பட்ட படமாக வரும். எல்லோருடைய கண்களும் எங்கள் மீது தான் இருக்கும். அதனால் நாங்கள் பயந்தோம். நாயகன் மாதிரியான கிளாசிக் திரைப்படத்தை கொடுத்துவிட்டு அதனை தாண்டி ஒரு படைப்பை செய்ய வேண்டும்.எனவே மக்கள் ‘நாயகனை’ மறந்துவிடட்டும், […]

June 5, 2025 admin
காதலிக்க நேரமில்லை- விமர்சனம்! Exclusive

காதலிக்க நேரமில்லை- விமர்சனம்!

பொதுவாக உலகில் கடந்த காலங்களில் பிறந்தவர்களை ஜென் எக்ஸ், மில்லினியல்கள், ஜென் இசட் என பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது 1965 முதல்1980 வரை பிறந்தவர்கள் ஜென் எக்ஸ் என்றும், 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள் மில்லினியல்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். அதேபோல 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் இசட் என்று அழைக்கப்படுவார்கள். இதில் ஜென் இசட் தான் இளையவர்கள்.. அந்த வகையில் இன்றைய தேதியில் உலகம் முழுக்க சுமார் 200 கோடி பேர் […]

January 15, 2025 admin
காதலிக்க நேரமில்லை படம் என் கனவு – கிருத்திகா ஓப்பன் டாக்! Exclusive

காதலிக்க நேரமில்லை படம் என் கனவு – கிருத்திகா ஓப்பன் டாக்!

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியது…. காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி […]

January 11, 2025 admin
AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் படம் ‘மூன் வாக்’! Exclusive

AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் படம் ‘மூன் வாக்’!

இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், ‘மூன் வாக்’ எனும் அட்டகாசமான தலைப்பை, Behindwoods நிறுவனம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் AR […]

June 21, 2024 admin
லால் சலாம் – விமர்சனம்! Exclusive

லால் சலாம் – விமர்சனம்!

சில பல ஆண்டுகளுக்கு முன்னால் 3, வை ராஜா வை ஆகிய படங்களை கோலிவுட்டுக்கு வழங்கிய தைரியத்தில் லால் சலாம் என்ற மதம் மற்றும் அரசியல் சாயம் பூசிய படத்திற்கு திரைக்கதை மற்றும் இயக்கம் செய்து வழங்கியுள்ளார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். வழக்கம் போல் அரசியல்வாதி ஒருவர் மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அதில் எப்படி லாபம் பார்க்கிறார் என்பதுதான் மையக் கரு. அதை குடும்பம், இளவயசு வாழ்க்கை, பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் […]

February 10, 2024 admin
ரஹ்மான் – நேரலை இசைக் கச்சேரி குளறுபடிகள் – எல்லோருக்கும் பாடம்! Exclusive

ரஹ்மான் – நேரலை இசைக் கச்சேரி குளறுபடிகள் – எல்லோருக்கும் பாடம்!

ரஹ்மான் கச்சேரி ஏற்பாட்டில் நிகழ்ந்த குளறுபடிகளில் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மெத்தனம் மற்றும் பேராசை போன்றவைதான் காரணம் என்றும் தெரிகிறது. ஆனால் இதுதான் சாக்கு என்று பலர் நிகழ்ச்சிக்கு டிக்கெட் புக் செய்து வந்திருப்பவர்களை திட்டவும் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர். அவ்வளவு செலவு செய்து நேரடியாகத்தான் பாட்டை கேட்க வேண்டுமா? ஹெட்ஃபோனில் கேட்டுக் கொண்டால் போதாதா, என்று பலர். எனக்கு எம்எஸ்விதான் பிடிக்கும், ரஹ்மான் அனிருத் போடறது எல்லாம் மியூசிக்கா என்று சிலர். […]

September 12, 2023 admin
என் முதல் படம் மிகப்பெரிய வெற்றி அதே போல் என் கடைசி படமும்  வெற்றி   “மாமன்னன்” ஹீரோ உதயநிதி ஹேப்பி ! Exclusive

என் முதல் படம் மிகப்பெரிய வெற்றி அதே போல் என் கடைசி படமும் வெற்றி “மாமன்னன்” ஹீரோ உதயநிதி ஹேப்பி !

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். மக்களின் பேராதரவால் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50வது நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப […]

August 18, 2023 admin
“வெந்து தணிந்தது காடு” பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்! Exclusive

“வெந்து தணிந்தது காடு” பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ், தனது தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இசை வெளியீடு, ரசிகர்களின் முன்னிலையில் மிகப்பிரமாண்டமான அரங்கில் கோலகலமாக நடைபெற்றது. திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இவ்விழாவினில் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் கெளதம் மேனன் பேசியது… “நதிகளில் நீராடும் சூரியன் என தான் முதலில் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென ஜெயமோகன் ஒரு லைன் […]

September 3, 2022 admin
உடனடி செய்திகள்