Exclusive
குருதியில் நனையும் இந்தியா:வெறுப்பு அரசியலின் கோரத்தாண்டவம்!
செய்தித்தாள்களில் வழியும் இரத்தக் கறைகள் தினமும் காலையில் செய்தித்தாள்களைத் திறந்தாலோ அல்லது இணையத்தில் செய்திகளைப் பார்த்தாலோ கோபம், வெறுப்பு மற்றும் இரத்தக் களரி குறித்த செய்திகளே நம்மை எதிர்கொள்கின்றன. கடந்த சில வாரங்களில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால், இந்தியாவின் சமூகக் கட்டமைப்பு எந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சம் எழுகிறது. உத்திரப்பிரதேசத்தின் பரேலி முதல் உத்தரகண்டின் டேராடூன் வரை நீளும் வன்முறைச் சங்கிலி, இது வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல என்பதை உணர்த்துகிறது. சமகால இந்தியாவில் […]