செயற்கை கருத்தரிப்பு எனும் பணக்கார விளையாட்டு!

செயற்கை கருத்தரிப்பு  எனும் பணக்கார விளையாட்டு!

34yr female patientக்கு இரண்டு நாளாக தலைவலி—> migraine என தலைவலி மாத்திரை போட்டாங்க—>கேட்கவில்லை—>திடீர் fits, சுயநினைவு இல்லாமல் வந்தாங்க..மூளைக்கு போகின்ற veins இரத்த அடைப்பு,ஒரு வகையான stroke.. காரணம்: குழந்தையின்மையினால் IVF.

Treatmentல் பல நாட்களாக கொடுக்கப்பட்ட hormonal tablets.. young age sugar,obesity, food habits,hypertension, stress போன்ற காரணங்களால் நாளுக்கு நாள் infertility(ஆண்&பெண்) அதிகமாகிட்டே போகுது..செயற்கை கருத்தறிப்பு,IVFங்குற பேர்ல நிறைய இடத்துல காசு எக்கச்சக்கமா வேட்டையாடப்படுகிறது!லட்சக்கணக்கில் செலவு செய்து IVF—-> treatment—-> failure—-> depression——> again IVFலட்சம் என்று போகிறது..

Solution:

1.நல்ல உணவு பழக்கம் & healthy lifestyle சிறுவயதுமுதல் இருந்தால் infertility குறைக்கலாம்

2.avoid depression, stress

3.adoption செய்யலாம் but relatives n social pressureல பலர் பயந்துகொண்டு இன்னும் ஹாஸ்பிடல்களுக்கு கடன்வாங்கி வாரி கொடுக்கிறார்கள்..

குழந்தையின்மைன்னு அக்கம் பக்கம் பேசுற மக்கள், relatives யாரும் treatmentக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காதவர்கள் ..

*Prevent infertility
*treated once r twice
*if stil not successful,adopt

விஜயசக்ரவர்த்தி

error: Content is protected !!