வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு!

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு!

மிழகம், புதுச்சேரி வருமான வரித்துறை அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விபரம்

வருமான வரி இன்ஸ்பெக்டர் 11, வரி உதவியாளர் 11, எம்.டி.எஸ்., 11 என மொத்தம் 33 இடங்கள் உள்ளன.

இதில் விளையாட்டு வாரியாக கிரிக்கெட் 3, வாலிபால் 3, செஸ் 3, தடகளம் 3, நீச்சல் 3, கபடி 2 உட்பட 33 இடம் உள்ளது.

கல்வித்தகுதி:

எம்.டி.எஸ்., பணிக்கு பத்தாம் வகுப்பு, மற்ற பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி.

வயது:

வருமான வரி இன்ஸ்பெக்டர் 18 – 30, மற்ற பிரிவுக்கு 18 – 27.

தகுதி:

தேசிய, சர்வதேச, பல்கலை போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

கடைசிநாள்:

5.10.2024

விவரங்களுக்கு:

sports.tnincometax.gov.in

error: Content is protected !!