Running News
தினமும் 15 சிகரெட்,ஒரு பெக் விஸ்கி குடித்தும் தள்ளிய 100 வயது பாட்டி!
இங்கிலாந்தில் உள்ள கிழக்கு சஸ்செக்ஸ் நகரில் வசிப்பவர் டோரத்தி. இவருக்கு வயது 100. இவர் அரசு துறையில் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார். டோரத்திக்கு இளம் வயது முதலே சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது. குடி பழக்கமும் உண்டு. டோரத்தி தினமும் சுமார் 15 சிகரெட்டுகளை ஊதி தள்ளியும், விஸ்கி குடித்தும் கூட தனது 100 வயது வரை ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார். சமீபத்தில் தனது 100வது […]