32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

உலகம்

2788 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 269 / 279
செய்திகள் வரிசை (பக்கம் 269)
இன்டர்நெட்டில் 20 கோடி  + பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் முதலிடம பிடிக்கும் இந்தியா! Running News

இன்டர்நெட்டில் 20 கோடி + பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் முதலிடம பிடிக்கும் இந்தியா!

இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத் தன்மை 49.5 சதவீதம், பயன்படுத்த அனுமதி 31.2 சதவீதம், இங்குள்ள புள்ளிவிபரங்கள் கிடைப்பது 22.6 சதவீதம் ஆக உள்ளது என்றும் உலக வலை இணைய நிறுவனம் தெரிவித்துள்ளது.அதே சமயம் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இது முதலிடமாகும் என இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 2009ம் ஆண்டு […]

November 24, 2013 admin
சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்! Running News

சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்றில் டிரா செய்த நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 6.5 & 3.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று புதிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.மேலும் இந்த பட்டத்தை வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையையும் மிக இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற 2வது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது(முன்னதாக, 1985ல் கேரி காஸ்பரோவும் 22 வயதில் […]

November 23, 2013 admin
கன்னித்தன்மையை மறு ஏலம் விடும் பிரேசில் மாணவி Running News

கன்னித்தன்மையை மறு ஏலம் விடும் பிரேசில் மாணவி

பிரேசிலின் சான்டா கேத்தரீனாவைச் சேர்ந்தவர் கேத்தரீனா மிக்லியோரினி. 21 வயதேயான இவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஆன்லைனில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதையடுத்து திமுதிமுவென பலரும் குவிந்து விட்டனர். இவர்களைப் பரிசீலித்த கடைசியாக நான்கு பேரை அவர் இறுதி செய்தார். இதில் இந்தியாவைச் சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி, ஜப்பானைச் சேர்ந்த நட்சு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் மில்லர் மற்றும் ஜேக் ரைட் ஆகிய நால்வருமே கடுமையாக மோதினர். இறுதியில் […]

November 22, 2013 admin
அடுத்தாண்டு வரப் போகும் ஹைட்ரஜன் கார்களுக்கு இப்போதே டிமாண்ட்! Running News

அடுத்தாண்டு வரப் போகும் ஹைட்ரஜன் கார்களுக்கு இப்போதே டிமாண்ட்!

உலகளவில் அநேக வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டே இயங்கி வருகிறது. தற்போது பெட்ரோல் டீசல் கிடைத்தாலும் பல்வேறு நாடுகளில் தட்டுபாடுகள் இருந்து கொண்டு வருகிறது. மேலும் எதிர்காலத்தில் பெட்ரோல்-டீசலுக்கான வளங்கள் இல்லாமல் ‌கூட போகலாம் என்று ஆய்வுகள் சொல்கிறது. அப்படி செல்லும் பட்சத்தில் பெட்ரோல் டீசலுக்கு பதிலான மாற்று வழியை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. குறிப்பாக வாகனங்களுக்கு பேட்டரி கார், காஸ் கொண்டு இயங்கும் வகையில் வாகனங்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் உலகளவில் கார் […]

November 20, 2013 admin
சுக பிரசவத்திற்கு உதவும் நவீன கருவி! -அர்ஜென்டினா கார் மெக்கானிக் அசத்தல் Running News

சுக பிரசவத்திற்கு உதவும் நவீன கருவி! -அர்ஜென்டினா கார் மெக்கானிக் அசத்தல்

இப்போதெல்லாம் ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள்.இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். என்பவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது என்பது விசேஷ் தகவல். அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. ஆனால் […]

November 19, 2013 admin
போயிங் 737 விமான விபத்தில் 50 பேர் பலி-வீடியோ Running News

போயிங் 737 விமான விபத்தில் 50 பேர் பலி-வீடியோ

ரஷ்யாவின் கஸன் விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முயன்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பயணிகள், 6 விமான சிப்பந்திகள் உள்பட 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம் விமானி, ஊழியர்கள் 6 பேர் மற்றும் பயணிகள் 44 பேருடன் மேற்கு ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டன் மாகாண தலைநகர் காசன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் நேற்று இரவு 7.25 மணிக்கு […]

November 18, 2013 admin
திருமணங்களை நடத்தி வைக்கும் “ரோபோ’க்களை அடுத்து மாடு மேய்க்கும் ரோபோ ரெடி! Running News

திருமணங்களை நடத்தி வைக்கும் “ரோபோ’க்களை அடுத்து மாடு மேய்க்கும் ரோபோ ரெடி!

சமீப காலமாக் ஜப்பானியர்கள் ரோபோக்களை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிறிய ரக கார்களை ஓட்டும் மினி ரோபோக்கள், மனிதனின் கட்டளைகளுக்கு ஏற்ப சிறு சிறு பணிகளை செய்து முடிக்கும் வகையிலான ரோபோக்கள் போன்றவற்றை வடிவமைத்து ஜப்பானியர்கள் உலகின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர். அத்துடன் திருமணங்களில் மணமக்களின் நண்பனாகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளராகவும் செயல்படும் அதிநவீன ரோபோக்களையும் ஜப்பானிய நிபுணர் வடிவமைத்ததையடுத்து ஜப்பானை சேர்ந்த இளம் ஜோடிகள் பலரும் […]

November 17, 2013 admin
சீனா காவல் நிலையத்துக்குள் நடந்த மோதலில் 11 பேர் பலி Running News

சீனா காவல் நிலையத்துக்குள் நடந்த மோதலில் 11 பேர் பலி

சீனாவில் கடந்த வார இறுதியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை பெய்ஜிங் நகர போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் 2 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.இதையடுத்து 5 குற்றவாளிகளை பெய்ஜிங் போலீசார் கைது செய்தனர்.அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள செரிக்புயா நகர போலிஸ் நிலையத்தை பயங்கரவாதிகள் தாக்கினர். அபோது இரு […]

November 17, 2013 admin
மரத்தை மனைவியாக ஏற்றுக் கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்!வீடியோ Running News

மரத்தை மனைவியாக ஏற்றுக் கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்!வீடியோ

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,தற்போது ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,இந்நிலையில் ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது.அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க […]

November 17, 2013 admin
அமெரிக்காவில் மருத்துவ ஜெனரலாகிறார் ஓர் இந்தியர்! Running News

அமெரிக்காவில் மருத்துவ ஜெனரலாகிறார் ஓர் இந்தியர்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவ சட்டத்தை நடைமுறை படுத்தும் குழுவுக்கு தலைவராக அமெரிக்காவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான இந்தியர் விவேக் எச். மூர்த்தி இருந்து வருகிறார். இந்த விவேக் எச். மூர்த்தியை அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் உயரிய பதவியில் ஒபாமா நியமிக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அறிவித்தார். இவரது பரிந்துரையை செனட் சபை ஏற்ருக் கொண்டால் அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறிய வயதில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான […]

November 16, 2013 admin
உடனடி செய்திகள்