Running News
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!
பாகிஸ்தானில், பாகிஸ்தான் தலிபான் தலைவர், ஹக்கிமுல்லா மெஹ்சூத்,30, அமெரிக்காவின் ஆளில்லா விமானம் வீசிய ஏவுகணை தாக்குதலில் கொல்லப் பட்டார்.அமெரிக்காவின் இச்செயலால் பாக்.,மற்றும் அமெரிக்க உறவு பாதிக்கப்படும் என்றும் இத்தகைய செயலை ஏற்க முடியாது எனவும் பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் வடக்கு மாகாணத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த தாலிபன் தலைவர் ஹக்கீம் உல்லா மசூத் உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தாலிபன்களுடன் பாகிஸ்தான் அரசு […]