32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

உலகம்

2788 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 270 / 279
செய்திகள் வரிசை (பக்கம் 270)
சர்வதேச ரோமிங் சிம் கார்ட் சென்னையில் சேல்ஸ்! Running News

சர்வதேச ரோமிங் சிம் கார்ட் சென்னையில் சேல்ஸ்!

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் சர்வதேச ரோமிங் சிம் கார்டை லைகா மொபைல் நிறுவனம் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. அத்துடன் வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது என்பதுடன் முன் பணம் செலுத்தத் தேவையில்லை என்பதும விசேஷ தகவல். இந்த சர்வதேச சிம் கார்டில் வாடிக்கையாளர்கள் செலுத்திவரும் கட்டணத்தைவிட 70 சதவீதம் முதல் 90 சதவீதம் […]

November 16, 2013 admin
கையடக்க ரேடார் ஸ்கேனர் தயார்! Running News

கையடக்க ரேடார் ஸ்கேனர் தயார்!

ஒரு இடத்தில் இரு்நது மற்றொரு இடத்திற்கு எளிதாக எடு்ததுச் செல்லும் வகையில், கையடக்க ரேடார் ஸ்கேனர் ஒன்றை மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரேடார் ஸ்கேனர் ஒளித்து வைக்கப்படும் வெடிபொருட்களை எளிதில் கண்டறியும் திறன் மிக்கவை. அதிலும் அதிகபட்சம் 25 மீட்டர் தொலைவில் உள்ள வெடிபொருட்களை இந்த ஸ்கேனர் மூலம் கண்டுபிடிக்கலாம். இது குறித்து பேராசிரியர் நிக் போரிங் கூறுகையில், ‘உலகை அமைதியான இடமாக மாற்ற இந்த புதிய தொழில்நுட்பம் மிகவும் உதவும். […]

November 16, 2013 admin
பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள் நீக்கம்! Running News

பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள் நீக்கம்!

பீர் பாட்டில்களில் இந்து கடவுளர்களான விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் உருவங்களை லேபிள்களாகப் பதிந்து விற்பனை செய்து வந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், லேபிள்களை அகற்றுவதாகவும் கூறியது.இதையடுத்து இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய நிவேதா பகுதி இந்து அமைப்பைச் சேர்ந்த ராஜன் ஸேத் இது சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று கூறினார்.இதற்காக, தங்களுக்கு உதவி புரிந்த, […]

November 15, 2013 admin
தங்கம் வாங்குவதில் பின்தங்கும் இந்தியர்கள்! Running News

தங்கம் வாங்குவதில் பின்தங்கும் இந்தியர்கள்!

இதுவரை உலகத்திலேயே தங்கம் வாங்குவதில் இந்தியர்கள்தான் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதோடு அதில் முன்னிலை வகித்து வந்தனர்.ஆனால் இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில், இந்தியாவுக்குப் பதிலாக, சீனா உலகின் மிக பெரிய தங்க நுகர்வு நாடாக மாறியுள்ளது என்று உலக தங்கச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன்படி இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டு, சீனாவின் தங்க அலங்கார பொருள் தேவையின் அளவு சுமார் 30 விழுக்காடு அதிகரித்து, 163.7 டன்னை எட்டியது. இந்தியாவின் தங்க அலங்கார பொருள் […]

November 15, 2013 admin
கென்னடி மகள் ஜப்பானிற்கான அமெரிக்க தூதகராக பொறுப்பேற்றார் Running News

கென்னடி மகள் ஜப்பானிற்கான அமெரிக்க தூதகராக பொறுப்பேற்றார்

அமெரிக்காவின் 38 வது அதிபராக இருந்தவர் ஜான் எப் கென்னடி. கடந்த 1961ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். 1963ம் ஆண்டு, நவம்பர் 22ம் தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லஸ் நகரில் மனைவி ஜாக்குலின் உடன் காரில் சென்று கொண்டிருந்த போது, சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மகள் கரோலின் கென்னடி. ஒரு வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் உள்ளார். கென்னடியின் நீடித்த அரசியல் வம்சத்தின் ஒரே வாரிசாக இருக்கும் இவர், இன்று ஜப்பான் நாட்டின் […]

November 14, 2013 admin
மனைவியின் அஸ்தியை முதுகில் சுமந்தபடி  ‘ஸ்கை டைவிங்’ செய்த பெரிசு! Running News

மனைவியின் அஸ்தியை முதுகில் சுமந்தபடி ‘ஸ்கை டைவிங்’ செய்த பெரிசு!

இங்கிலாந்தின் டார்சட் அருகேயுள்ள விம்போர்ன் நகரை சேர்ந்தவர் ஜாக் ஹேக் (93). 70 ஆண்டுகளாக இவருடன் இணைபிரியாமல் வாழ்ந்த மனைவி வெரோனிக்கா சமீபத்தில் காலமானார்.அதன் பின்னர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தனிமையில் வாடிய ஜாக் ஹேக் முதுமையை விரட்டிவிட்டு இன்னும் கொஞ்ச காலம் பூமியில் வாழ விரும்பினார். ஏற்கனவே 3 முறை இருதய ஆபரேஷன் செய்து கொண்ட இவருக்கு நான்காவதாக மேலும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ஆயிரம் பவுண்டுகள் வரை செலவாகும் என்று டாக்டர்கள் […]

November 14, 2013 admin
ஊழல்வாதிகளின் கழுத்தில் கல்லை கட்டி கடலில் வீச வேண்டும்!- போப் பிரான்சிஸ் பரபரப்பு பேச்சு Running News

ஊழல்வாதிகளின் கழுத்தில் கல்லை கட்டி கடலில் வீச வேண்டும்!- போப் பிரான்சிஸ் பரபரப்பு பேச்சு

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் போப் ஆக இருந்த 16ஆம் பெனடிக்ட் பதவி விலகியதை அடுத்து, புதிய போப்பாக ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த ஜார்ஜ் மோரியோ பெர்காக்லியோ தேர்வாகி. கடந்த மார்ச முதல் 266ஆவது போப்பாக பிரான்சிஸ் என்ற பெயருடன் அவர் பதவியேற்றுக் கொண்டார்.அந்த தலைமை பதவியேற்ற நாளில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே கூறி வரும் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வாடிகன் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தோன்றி சொற்பொழிவு ஆற்றினார்.அப்போது அவர்,” ஊழல் செய்து பணம் சம்பாதித்து, அதனை தானமாக கொடுப்பவர்களும், […]

November 14, 2013 admin
தனது வீட்டை வெள்ளை மாளிகையாககிய  அமெரிக்க பிரஜை!வீடியோ Running News

தனது வீட்டை வெள்ளை மாளிகையாககிய அமெரிக்க பிரஜை!வீடியோ

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் லாங்வியூ என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரோன் வாடோ (63). இவருக்கு லாரா (36) என்ற மனைவியும், வாலன்டினா (16), லாரா (10) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் ரூ.1.5 கோடி செலவு செய்து ஒரு குட்டி வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார்.இப்போது இதனை காண அமெரிக்கர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து ரோன் வாடோ கூறுகையில், “எனக்கு […]

November 14, 2013 admin
வீதிகளில் கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்ய ஆட்களில்லை: பிலிப்பைன்ஸில் சோகம் Running News

வீதிகளில் கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்ய ஆட்களில்லை: பிலிப்பைன்ஸில் சோகம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பல நகரங்கள் பிணக்குவியல் பிரதேசங்களாக காட்சியளிப்பதாக வெளியாகியுள்ள தகவல் கவலை கொள்ள வைத்துள்ளது.சில இடங்களில் மீட்புக்குழுவினரால் கைப்பற்றப்பட்ட சடலங்கள், சாலையோரங்களில் குவியல் குவியலாக கிடத்தப்பட்டுள்ளன.அவற்றை அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு அகற்றக்கூட வழியின்றி உயிர்தப்பிய உறவினர்கள் வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. “ஹையான்´ என, பெயரிடப்பட்ட நாசகார புயல் கடந்த 9ம் திகதி பிலிப்பைன்ஸ் நாட்டை 360 கி.மீ., வேகத்தில் அதிபயங்கரமாக தாக்கி […]

November 13, 2013 admin
ஏலத்துக்கு வரும் ‘ஆரஞ்சு வைரம்’ அரிய தகவல்கள் +வீடியோ Running News

ஏலத்துக்கு வரும் ‘ஆரஞ்சு வைரம்’ அரிய தகவல்கள் +வீடியோ

உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு ‘ஆரஞ்சு வைரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே […]

November 13, 2013 admin
உடனடி செய்திகள்