கன்னித்தன்மையை மறு ஏலம் விடும் பிரேசில் மாணவி
பிரேசிலின் சான்டா கேத்தரீனாவைச் சேர்ந்தவர் கேத்தரீனா மிக்லியோரினி. 21 வயதேயான இவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஆன்லைனில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதையடுத்து திமுதிமுவென பலரும் குவிந்து விட்டனர். இவர்களைப் பரிசீலித்த கடைசியாக நான்கு பேரை அவர் இறுதி செய்தார்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி, ஜப்பானைச் சேர்ந்த நட்சு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் மில்லர் மற்றும் ஜேக் ரைட் ஆகிய நால்வருமே கடுமையாக மோதினர். இறுதியில் ஜப்பான் நட்சுவை தேர்ந்தெடுத்தார் கேத்தரீனா. இவருடன் விரைவில் டேட்டிங் வைக்கப் போவதாகவும் மொத்தம் ரூ. 4.19 கோடிக்கு தன் கன்னித்தன்மையை ஏலத்தில் எடுத்துள்ளார் நட்சு என்றும் தகவல் வெளியானது.
இந்தப் பணத்தை வைத்து தனது சொந்த ஊரில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப் போவதாகவும் . இப்படியொரு நல்ல காரியத்திற்காகவே தனது கன்னித்தன்மையை ஏலம் விடும் முடிவுக்கு அவர் வந்தாகவும் சொல்லி இருந்தார் இவர் .
ஆனால் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் ஜப்பான் நட்சுவுடன் ஒப்பந்தம் ஏதும் ஏற்படாமல் முறிந்து போனது. இதைதொடர்ந்து தற்போது மீண்டும் கேத்தரினா தனது கன்னித்தன்மைக்கு இணையதளம் மூலம் குறைந்த தொகையாக ரூ.60 லட்சம் விலை கோரி இருக்கிறார். அதில் எந்த நாட்டைச் சேர்ந்த ஆண், பெண் ஆனாலும் விலை பேசலாம் என்றும் ஒரு மில்லியன் பவுண்ட் (ரூ.10 கோடி) வரையில் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Virginity for sale YET AGAIN: Brazilian student tries to re-sell virginity for R 9.5 crore!.
***************************************************************
o you remember the Brazilian student who sold her virginity for almost Rs. 4.7 crore on internet? Well, 21-year-old Catarina Migliorini is re-selling her virginity in another auction, claiming the last buyer did not have sex with her.


