32°C
விளம்பரம்
செய்திப் பிரிவு

Video

361 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 37
செய்திகள் வரிசை (பக்கம் 3)
சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ! Exclusive

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!

நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ’கங்குவா’ படத்தின் பிரம்மாண்டமான புரோமோ டீசரை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும் சமீபத்தில் ‘பத்து தல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி […]

July 23, 2023 admin
அட்டகாசமான த்ரில்லர்’போர் தொழில்’ டீசர்! Exclusive

அட்டகாசமான த்ரில்லர்’போர் தொழில்’ டீசர்!

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தொழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி […]

May 27, 2023 admin
சாந்தனு நடிச்ச ‘இராவண கோட்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்! Exclusive

சாந்தனு நடிச்ச ‘இராவண கோட்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

‘மதயானைக் கூட்டம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் டைரக்ட் செஞ்சிருக்கும் படம் ‘இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாக நடிச்ச இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைச்சிருக்கார். இதில் ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காய்ங்க. துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றுச்சு. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு எப்படியோ ம்ழுப் படத்தை முடிச்சுப்புட்டாய்ங்க. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி […]

April 5, 2023 admin
12-ம் வகுப்பு, டிகிரி தகுதிக்கு EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! Exclusive

12-ம் வகுப்பு, டிகிரி தகுதிக்கு EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) 2859 சமூக நல அலுவலர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். சமூக நல அலுவலர் (Social Security Assistant) காலியிடங்களின் எண்ணிக்கை – 2674 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். […]

April 5, 2023 admin
உடனடி செய்திகள்