32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Video

361 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 37
செய்திகள் வரிசை (பக்கம் 2)
24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படம் “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !! Exclusive

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படம் “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !!

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த டிரெய்லர் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் படைப்பாக்கத்தின் திரை அழகை எடுத்துக்காட்டுகிறது. போமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, இன்னும் பல திறமையான நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், பார்வையாளர்களை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு இந்த வீடியோ நம்மை […]

December 8, 2023 admin
hi நான்னா என்றால் ஹாய் அப்பா என்று அர்த்தம் – நானி விளக்கம்! Exclusive

hi நான்னா என்றால் ஹாய் அப்பா என்று அர்த்தம் – நானி விளக்கம்!

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற‌து. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நாயகன் நானி நேற்று சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாள‌ர்களை சந்தித்தார். இந்நிகழ்வினில் நடிகர் நானி பேசியது… ‘நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் […]

November 26, 2023 admin
குய்கோ பட டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி! Exclusive

குய்கோ பட டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடிக்க, இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  பத்திரிகையாளரும், ஆண்டவன் கட்டளை பட கதாசிரியருமான அருள் செழியன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு […]

November 22, 2023 admin
ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர்  ரிலீஸ் ஆயிடுச்சு! Exclusive

ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர் ரிலீஸ் ஆயிடுச்சு!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக சைரன் படத்தில் […]

November 13, 2023 admin
மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ பட டீசர்! Exclusive

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ பட டீசர்!

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ‘ரெபல்’ படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. […]

November 12, 2023 admin
இந்தியாவை காக்கும் ஒன்மேன் ஆர்மியாக சல்மான் கான்டைகர் 3’யின் புதிய புரோமோ!- Exclusive

இந்தியாவை காக்கும் ஒன்மேன் ஆர்மியாக சல்மான் கான்டைகர் 3’யின் புதிய புரோமோ!-

டைகர் 3’யின் டீசர், டிரைலர் மற்றும் லேகே பிரபு கா நாம் பாடல் ஆகியவற்றின் வியத்தகு வெற்றியை தொடர்ந்து டைகர் மீண்டும் திரும்புகிறார் என்பதை அறிவிக்கும் விதமாக 50 வினாடி வீடியோ ஒன்றை யஷ்ராஜ் பிலிம்ஸ் இன்று வெளியிட்டு பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. எந்த விலை கொடுத்தேனும் இந்தியாவை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு எதிராக நின்று இந்தியாவை காக்கும் ஒரு ஒன்மேன் ஆர்மியாக சல்மான் கானை அதாவது டைகரை அறிமுகப்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பிளாக் பஸ்டர் […]

November 5, 2023 admin
“தங்கலான்”  டீசர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! Exclusive

“தங்கலான்” டீசர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் […]

November 1, 2023 admin
டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் ரிலீஸ்! Exclusive

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் ரிலீஸ்!

இன்னும் 17 நாட்களில் புலியின் வேட்டை தொடங்குகிறது. மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, ப்ளாக்பஸ்டர் இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்- தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு வரும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் […]

October 4, 2023 admin
ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திலிருந்து ‘பட்டாசா..’ எனும் பாடல் ரிலீஸ்! Exclusive

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திலிருந்து ‘பட்டாசா..’ எனும் பாடல் ரிலீஸ்!

ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் திரை ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் – ‘ஜவான்’ படத்திலும் இவர்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒரு பாடலில் ஜொலித்திருக்கிறது. ‘ஜவான்’ படத்தில் இடம்பெற்ற ‘பட்டாசா..’ எனத் தொடங்கும் பாடலின் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் இயக்குநரான அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது..! இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய நட்சத்திர ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன். இவர்கள் தங்களுடைய ஒருமித்த ஒத்துழைப்பால் திரையில் […]

September 22, 2023 admin
மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய  திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர் வெளியானது ! Exclusive

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர் வெளியானது !

இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனின் உலகைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்- மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின், பான் இந்திய திரைப்படம் டைகர் நாகேஸ்வர ராவ் ! டீஸர் வழியே ஆரம்பமானது புலியின் படையெடுப்பு!! டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதைத் தொடர்ந்து வெளியான டைட்டில் லுக்கும் ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனான டைகர் நாகேஸ்வர ராவின் உலகை தரிசிக்கும் நேரம் […]

August 17, 2023 admin
உடனடி செய்திகள்