சாந்தனு நடிச்ச ‘இராவண கோட்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

சாந்தனு நடிச்ச ‘இராவண கோட்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

‘மதயானைக் கூட்டம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் டைரக்ட் செஞ்சிருக்கும் படம் ‘இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாக நடிச்ச இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைச்சிருக்கார். இதில் ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காய்ங்க.

துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றுச்சு. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு எப்படியோ ம்ழுப் படத்தை முடிச்சுப்புட்டாய்ங்க.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!