32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 8 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 8)
‘வாராரு வாராரு…கள்ளழகர் வாராரு… எனும் கள்ளழகரை போற்றும் பக்தி பாடல் வெளியீட்டு விழா! Exclusive

‘வாராரு வாராரு…கள்ளழகர் வாராரு… எனும் கள்ளழகரை போற்றும் பக்தி பாடல் வெளியீட்டு விழா!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மே 10-ம் தேதி அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். 11-ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். இதையொட்டிகள்ளழகரை வரவேற்க பக்தி மணம் கமழும் பாடல் எம்ஆர் பரமோட்டர்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மண்ணதிர…விண்ணதிர வாராரு… வாராரு…கள்ளழகர் வாராரு என்ற கள்ளழகரை போற்றும் பக்தி பாடலுக்கு இளையவன் இசை அமைத்துள்ளார். பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய பாடலை […]

May 9, 2025 admin
சித்தார்த் பன்னீரின் ‘மிஸ் மேல கிரஷ்’ பான் இந்திய வீடியோ ஆல்பம்! Exclusive

சித்தார்த் பன்னீரின் ‘மிஸ் மேல கிரஷ்’ பான் இந்திய வீடியோ ஆல்பம்!

நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி […]

April 16, 2025 admin
டெஸ்ட் – விமர்சனம்! Exclusive

டெஸ்ட் – விமர்சனம்!

கோலிவுட் சினிமாவில் கிரிக்கெட் பின்னணியில் அவ்வப்போது சில படங்கள் “சென்னை 28”, “ஜீவா”, “கனா” மற்றும் “லப்பர் பந்து” என்று வந்த நிலையில் கொஞ்சம் மாற்றி கிரிக்கெட் சூதாட்டம்ம் ஃபேமிலி செண்டிமெண்ட், ஃப்ரண்ட்ஷிப் மற்றும் வழக்கம் போல் காதல் என்று வலை பின்னி டெஸ்ட் என்ற பெயரில் நேஈடியாக நெட் ஃபிக்ஸில் வழங்கி உள்ளார்கள்.சசிகாந்த் என்பவர் முதல் முறையாக டைரக்ட் செய்துள்ள இதில் ஆர். மாதவன், நயன்தாரா, மற்றும் சித்தார்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதை என்னவென்றால் […]

April 4, 2025 admin
‘செருப்புகள் ஜாக்கிரதை’- வெப் சீரிஸ் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்! Exclusive

‘செருப்புகள் ஜாக்கிரதை’- வெப் சீரிஸ் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் டாப் லிஸ்டில் இருக்கும் ஜீ5 தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி தொடரான ’செருப்புகள் ஜாக்கிரதை’ தொடரை வெளியிட்டுள்ளது. எஸ் குரூப் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி தொடரில்க் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரின் முன் […]

March 30, 2025 admin
சுழல் 2 – விமர்சனம்! Exclusive

சுழல் 2 – விமர்சனம்!

சுழல் முதல் பாகம் வெப் சீரிஸ் போன 2023இல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மெகா ஹிட் அடித்தது பெற்றது. புஷ்கர் காயத்ரி வழங்கிய அந்த சீரிஸ் ரசிகனின் நேரத்தை கபளிகரம் பண்ணும் நோக்கில் பஞ்சமில்லாத ஸ்கீர்ன் பிளே, ஃப்ரபெக்டான் ஆக்டர்கள் , அபாரமான கலை இயக்கம், சாம்.சி.எஸ்ஸின் துள்ளல் இசை என ‘வெப் சீரீஸ்’ ரசிகர் களுக்குப் பெரும் தீனியாக அமைந்தது. அத்துடன் தமிழில் பிரம்மாண்டமானதோர் இணையத் தொடர் இல்லையே என்கிற குறையை நீக்கியது. அந்த எதிர்பாரா […]

March 2, 2025 admin
புது யுகம் டி.யின் ‘சினிமா 2.0’ நிகழ்ச்சி ஆஹா..ஓஹோ..பேஷ்,பேஷ்! Exclusive

புது யுகம் டி.யின் ‘சினிமா 2.0’ நிகழ்ச்சி ஆஹா..ஓஹோ..பேஷ்,பேஷ்!

முன்னொரு காலம் கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய ஹைடெக்குடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம்,மெத்து மெத்தென உள்ள சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய மட்டுமல்ல இன்றைய திரையரங்குகளும் உள்ளன என்பதும் நிதர்சனமான உண்மை. 1931-ல் […]

January 29, 2025 admin
புது யுகம் டிவி சேனலில் “பொங்கல் திரைத் திருவிழா”! -பிரம்மாண்ட விவாத இசை நிகழ்ச்சி! Exclusive

புது யுகம் டிவி சேனலில் “பொங்கல் திரைத் திருவிழா”! -பிரம்மாண்ட விவாத இசை நிகழ்ச்சி!

தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கும் திரைப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு பல்லாண்டுகளாக தொடர்கின்றன. பண்டிகை நாட்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்குப் பொதுவான பிற நாட்களில் வெளியிடப்படும் படங்களை விடவும் எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே, இப்படிப்பட்ட பண்டிகைப் படங்கள் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியவர்களைக் கொண்டும் இருக்கின்றன. இப்படிப்பட்ட படங்களில் இரண்டு விஷயங்கள் எப்போதுமே நடக்கும். ஒன்று – படங்கள் பிரம்மாண்ட வெற்றிப்படங்களாக மாறுவது; இதன்மூலம் நடிகர்களுக்கும் இயக்குநருக்கும் புகழ் கிடைத்து, அவர்கள் திரையுலகில் நீண்ட நாட்கள் […]

January 13, 2025 admin
பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி “Prabhu Deva’s Vibe”! Exclusive

பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி “Prabhu Deva’s Vibe”!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.இந்த நடன நிகழ்ச்சி வரும் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார். ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான […]

January 12, 2025 admin
மத்திய அரசு தொடங்கிய ‘வேவ்ஸ்’ ஓடிடி தளம்! Exclusive

மத்திய அரசு தொடங்கிய ‘வேவ்ஸ்’ ஓடிடி தளம்!

குக்கிராமங்கள் தொடங்கி பெருநகரம்  வரை அனைத்து தரப்பு மக்களும் தரமான ஓடிடி சேவையை பெறும் வகையில் “பாரத்நெட்” நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. கோவா தலைநகர் பனாஜியில் துவங்கிய 55வது சர்வதேச திரைப்பட விழாவில் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சவந்த் இந்த ஓடிடி சேவையைத் தொடங்கி வைத்தார். தமிழ் இந்தி, ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி உட்பட 12 மொழிகளில் 10க்கும் மேற்பட்ட […]

December 3, 2024 admin
ஷெரிஃப் மாஸ்டரின் OTT பிளாட்ஃபார்ம் துவக்கம்! Exclusive

ஷெரிஃப் மாஸ்டரின் OTT பிளாட்ஃபார்ம் துவக்கம்!

தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் மாஸ்டர் டான்ஸ்காக பிரத்தியேகமான, இந்தியாவின் முதல் OTT தளமான JOOPOP HOME ஐ துவங்கி உள்ளார். வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்ற விழாவில், இந்த செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி (app) நடன ஆர்வலர்கள், நடன கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள், கலை வடிவத்துடன் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. JOOPOP HOME அறிமுக நிகழ்வில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்களான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், […]

December 2, 2024 admin
உடனடி செய்திகள்