32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 18 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 18)
“என்றென்றும் எஸ்.பி.பி”  🎵🎶 Exclusive

“என்றென்றும் எஸ்.பி.பி” 🎵🎶

இந்திய மொழிகளில். 40 ஆயிரத்துக்கும் மேலான பாடல்கள், கின்னஸ் சாதனை, 6 தேசிய விருது உட்பட ஆயிரக்கணக்கான விருதுகள்… ஆனாலும், தனக்கு எதிரில் இருப்பவர்களை வியந்து பார்த்து, “நான்லாம் ஒண்ணுமே இல்லை சார்!” என்றே பேசி பரவசப்படுத்தும் மகா கலைஞன்., தன் காந்தக்குரலால் காலம் கடந்தும் வாழும் மாபெரும் இசை கலைஞர் பாடும் நிலா எஸ்.பி.பி பிறந்தநாள் விழா கொண்டாடும் சிறப்பு இசை நிகழ்ச்சி “என்றென்றும் எஸ்.பி.பி”. கடந்த ஞாயிறன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் […]

June 16, 2023 admin
“என்றென்றும் எஸ்.பி.பி”🎵🎶 Exclusive

“என்றென்றும் எஸ்.பி.பி”🎵🎶

தன் காந்த குரலால் காலம் கடந்தும் வாழும் மாபெரும் இசை கலைஞர் பாடும் நிலா எஸ்.பி.பி பிறந்தநாள் விழா கொண்டாடும் சிறப்பு இசை நிகழ்ச்சி “என்றென்றும் எஸ்.பி.பி”. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்,பாடலாசிரியர் கங்கை அமரன் ,இயக்குனர் ஆர்.வி உதயகுமார் ,பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீ ராம் ,ராஜ்வி ஆகியோர் பங்கேற்கின்றனர் .திரையில் அறிமுகமான நாட்களிலிருந்து எஸ்.பி.பி உடன் நெருங்கி பழகிய திரு.கங்கை அமரன் அவர்கள் தன்னுடன் ஏற்பட்ட அனுபவங்களை சுவாரசியமாக விளக்குகிறார். அதோடு இயக்குனர் ஆர்.வி உதயகுமார் […]

June 10, 2023 admin
கலைஞர் தொலைக்காட்சியில் கரு.பழனியப்பன் தலைமையில் “வா தமிழா வா” – புத்தம் புதிய  விவாத நிகழ்ச்சி! Exclusive

கலைஞர் தொலைக்காட்சியில் கரு.பழனியப்பன் தலைமையில் “வா தமிழா வா” – புத்தம் புதிய விவாத நிகழ்ச்சி!

மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் அடுத்ததாக, “வா தமிழா வா” என்கிற புத்தம் புதிய பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற ஜூன் 11 முதல் ஞாயிறுதோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை, தமிழ் சினிமாவில், தனித்துவமான இயக்குனராகவும், நடிகராகவும் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும் திரு. கரு.பழனியப்பன் தலைமையேற்று தொகுத்து வழங்குகிறார். சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் மூச்சாய், பொதுமக்களின் பரவலான பேச்சாய், நேர்மறை எண்ணங்களாய் மக்களின் பலவிதமான […]

June 7, 2023 admin
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்- பத்திரிக்கையாளர்கள் சந்திப்புத் துளிகள்! Exclusive

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்- பத்திரிக்கையாளர்கள் சந்திப்புத் துளிகள்!

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023) நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை வரலக்‌ஷ்மி பேசியது, “உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் தயாள் அவர்கள் ‘கொன்றால் பாவம்’ படத்தில் மூலம் தான் எத்தகைய இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். ஒரு சிறிய படமாக இருந்தாலும் அதில் […]

May 16, 2023 admin
பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு! Exclusive

பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு!

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள். சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொடரின் […]

May 13, 2023 admin
ஒரு நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம் – வைரம் பாஞ்ச கட்ட ‘! Exclusive

ஒரு நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம் – வைரம் பாஞ்ச கட்ட ‘!

ஆஸ்கார் விருது வென்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘ஆவணப் படத்தை வெளியிட பங்கு பெற்ற நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ்க் குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட! குறும்படம் இசை ஆல்பம் என்று கவனிக்கத்த வகையில் பங்களிப்பு செய்த காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் ‘வைரம் காஞ்ச கட்ட’. இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்,ஏற்கெனவே ‘இந்தியன் டூரிஸ்ட்’, ‘நொடிக்கு நொடி’ குறும்படங்களை உருவாக்கியுள்ளார். ‘இந்தியன் டூரிஸ்ட் ‘ குறும்படம் 24 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து யூடியூப் […]

April 15, 2023 admin
‘ஷூட் த குருவி’ – விமர்சனம்! Exclusive

‘ஷூட் த குருவி’ – விமர்சனம்!

பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்பக்கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாகவும், அதே சமயம் பிளாக் காமெடி ஜானர் திரைக்கதையோடு வந்துள்ளது ஷூட் த குருவி என்னும் குறும்படம்.. ஒருமணி நேரத்துக்கும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் இப்படம் SHORTFLIX தளத்தில் காணலாம். போலீஸ் டிப்பார்ட்மெண்டுக்கே சிம்ம சொப்பனமாக இருப்பதோடு, தன்னை பற்றிய தகவல்கள் வெளி உலகத்திற்கு முழுமையாக தெரியாமல் வாழ்ந்து வந்தவர் குருவி ராஜன். அவர் மிகச் சாதாராணமான இரண்டு பேரால் […]

March 20, 2023 admin
“செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள் ! Exclusive

“செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள் !

தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “செங்களம்” இணையத் தொடர். Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. […]

March 19, 2023 admin
‘அயலி’ தொடரின் பெண் தயாரிப்பாளர் ரசனை உள்ளவர் – குவியும்  பாராட்டுகள்! Exclusive

‘அயலி’ தொடரின் பெண் தயாரிப்பாளர் ரசனை உள்ளவர் – குவியும் பாராட்டுகள்!

அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த ‘அயலி’ என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான […]

March 9, 2023 admin
தி லெஜண்ட்’ திரைப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் ஹிட்! Exclusive

தி லெஜண்ட்’ திரைப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் ஹிட்!

கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பல செய்திகள் தீயாக பரவி வந்தது. அதில் ஒன்று லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்கள். நடிகர் விஜயின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், லெஜண்ட் சரவணனும் காஷ்மிரில் இருக்க, அவரும் அந்த படத்தில் நடிக்கிறாரோ! என்று எதிர்பார்க்கப்பட்டு, அது பற்றிய கமெண்ட்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதற்கிடையே, சரவணன் தரப்பு விரைவில் அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, தீப்பொறியாக இருந்த தகவல் கொழுந்து விட்டு எரிய […]

March 5, 2023 admin
உடனடி செய்திகள்