Exclusive
தமிழ்நாட்டில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் திறப்பு!
தமிழ்நாட்டில் 10-–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. முதல் ஒரு வாரத்துக்கு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 20-–ந் தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27–-ந் தேதி பிளஸ் -1 வகுப்புகளும் தொடங்குகின்றன. இதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கியதும் இலவச […]