Exclusive
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி!
அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று அண்ணா தி.மு.க. பொதுக்குழுவில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கைத்தட்டி பலத்த ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளரை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவரை 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்றும் தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் விதியில் மாற்றம் […]