Exclusive
’சித்த’ மருத்துவர் ஷர்மிகாவிடம் இந்திய மருத்துவ கவுன்சில் விசாரணை!
பல்வேறு டாபிக்களில் சம்பந்தமில்லாமல் பேசியே பாப்புலரான சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து அவர் தெரிவித்த ஆலோசனைகள், சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக பலர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் பேரில், சென்னை […]