32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 80 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 80)
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன்/ நலமுடன் உள்ளார்! Exclusive

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன்/ நலமுடன் உள்ளார்!

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன்,  தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இலங்கையில் நடைபெற்ற சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளும் இடையே நடைபெற்ற போரில், விடுதலை புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.  வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. இதை, முன்னாள் விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்த […]

February 13, 2023 admin
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிட கட்டுப்பாடு;  தேர்தல் ஆணையம் உத்தரவு. Exclusive

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிட கட்டுப்பாடு; தேர்தல் ஆணையம் உத்தரவு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிவிப்பு இதோ: ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான […]

February 10, 2023 admin
சர்ச்சைகளுக்கிடையே விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்பு..! Exclusive

சர்ச்சைகளுக்கிடையே விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்பு..!

பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டார். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் விக்டோரியா கெளரி பேசிய வீடியோ ஆதாரத்தை சுட்டிக்காட்டி, அவரை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இருவர் வழக்கு தொடர்ந்தனர். இஸ்லாமிய, கிறிஸ்தவ எதிர்ப்பு மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கொண்டிருப்பதால், அரசியல் சாசன அதிகாரமிக்க […]

February 7, 2023 admin
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு! Exclusive

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதில், அப்பட்டியலில் குறிப்பாக சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மத்திய அரசின் வழக்கறிஞராக இருக்கும் விக்டோரியா கவுரியை ஐகோர்ட் நீதிபதியாக நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையாக எழுந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு எதிராகவும், ஐகோர்ட் நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிப்பதற்கு எதிராகவும் சென்னை ஐகோர்ட்டை சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் […]

February 6, 2023 admin
அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு! Exclusive

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். என்று அதிமுக-வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தர்விட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான […]

February 3, 2023 admin
இரட்டை இலை முடக்கப்பட சாத்தியம்!- தேர்தல் ஆணைய பதிலால் சந்தேகம்! Exclusive

இரட்டை இலை முடக்கப்பட சாத்தியம்!- தேர்தல் ஆணைய பதிலால் சந்தேகம்!

எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை.. அத்துடன் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது தமிழக அரசியலில் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது. . ஈரோடு கிழக்குத் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. […]

February 2, 2023 admin
பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப DMK MP-க்களுக்கு முதல்வர் கொடுத்த உத்தரவு! Exclusive

பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப DMK MP-க்களுக்கு முதல்வர் கொடுத்த உத்தரவு!

தமிழ்நாடு முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (29.1.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது. திமுகழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, கழகத் தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும் – அகில இந்திய […]

January 29, 2023 admin
தெற்கு ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு வகைகள் விலை உயர்வு! Exclusive

தெற்கு ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு வகைகள் விலை உயர்வு!

ரயில் பயணிகளின் வசதிக்காக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையச் சந்திப்புகள் (ஜங்ஷன்) மற்றும் ரயில் நிலையங்களில் உரிமம் பெற்ற தனியார் உணவு விற்பனை நிலையங்கள்(கேட்டரிங் ஸ்டால்கள்) செயல்படுகின்றன. இவற்றில் இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை மற்றும் சாம்பார், தயிர், புளி, எலுமிச்சை சாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரயில் நிலைய விற்பனை நிலையங்கள் மற்றும் ரயில்கள் நிற்கும்போது கையில் ஏந்தி உணவு விற்பனை செய்வோரிடமும் பயணிகள் உணவு வகைகளை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த […]

January 26, 2023 admin
மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களைக் கண்டறிய கவர்னர் ரவி உத்தரவு! Exclusive

மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களைக் கண்டறிய கவர்னர் ரவி உத்தரவு!

வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் கண்டறிந்து ஆவனப்படுத்த முன் வர வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். நம் நாட்டு விடுதலைக்கு பாடுபட்டு அங்கீகாரம் பெறாமல் போன தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காணும் முயற்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் முயல வேண்டும் என்று அண்மையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என் ரவி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், வரலாற்றில் நினைவுக்கூரப்படாத தமிழ்நாட்டின் சுதந்திர […]

January 26, 2023 admin
ஜெயலலிதா புடவைகள் உள்பட 29 பொருட்களை ஏலம் : கர்நாடகா ஐகோர்ட் உத்தரவு! Exclusive

ஜெயலலிதா புடவைகள் உள்பட 29 பொருட்களை ஏலம் : கர்நாடகா ஐகோர்ட் உத்தரவு!

ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து விலைமதிப்புமிக்க சேலைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஏராளமான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  தற்போது அந்த சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞரை நியமித்து ஏலம் விட நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கு, பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக […]

January 25, 2023 admin
உடனடி செய்திகள்