32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 78 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 78)
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் இதோ! Exclusive

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் இதோ!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.”கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பலதரப்பிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியன […]

March 20, 2023 admin
எடப்பாடி பழனிச்சாமி : போட்டியின்றி பொதுச்செயலாளர்? Exclusive

எடப்பாடி பழனிச்சாமி : போட்டியின்றி பொதுச்செயலாளர்?

அடுத்தடுத்த களேபரங்களுக்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் இதுவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், அவர் போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.   அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு இந்த மாதம் 26 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்காக போட்டியிட தகுதி உள்ளவர்களிடமிருந்து நேற்றும் இன்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு […]

March 19, 2023 admin
பொதுத்தேர்வை எழுத 75 சதவீதம் வருகைப் பதிவு அவசியம்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்! Exclusive

பொதுத்தேர்வை எழுத 75 சதவீதம் வருகைப் பதிவு அவசியம்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும், ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 12ம் வகுப்பு முதல்தேர்வான தமிழ்முதல்தாள் தேர்வை அம்பாயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் எழுதாது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உயர்அதிகாரிகளுடன் அலோசனை கூட்டம் நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களிடம் பேசும்போது, […]

March 18, 2023 admin
ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கம்  ஸ்ட்ரைக் : பாலுக்கு தட்டுபாடு வருமா? Exclusive

ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கம் ஸ்ட்ரைக் : பாலுக்கு தட்டுபாடு வருமா?

தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், திட்டமிட்டப்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் போராட்டம் தொங்கி விட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழக அரசு அவர்களை அழைத்து பேசி அவர்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது. […]

March 17, 2023 admin
திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை! Exclusive

திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை!

திராவிட கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து திமுகழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்த போது, “திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் […]

March 16, 2023 admin
அரசு பேருந்து பயணிகளுக்கு ‘புகார் தீர்வு உதவி எண்’ – அமைச்சர் அறிமுகம்! Exclusive

அரசு பேருந்து பயணிகளுக்கு ‘புகார் தீர்வு உதவி எண்’ – அமைச்சர் அறிமுகம்!

சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகள் குறை, ‘புகார் தீர்வு உதவி எண்’ மற்றும் ‘பொது இணையதள வசதி’ உள்ளிட்ட திட்டங்களைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு அதன் குறைகளைத் தெரிவிக்கவும், அரசு பேருந்துகளுடைய நிலை குறித்தும் தெரிந்து கொள்ளத் தனி குறைதீர் எண் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு […]

March 9, 2023 admin
சீனியர் கும்கி யானை கலீம்-முக்கு ராஜமரியாதையுடன் ஓய்வு!- வீடியோ Exclusive

சீனியர் கும்கி யானை கலீம்-முக்கு ராஜமரியாதையுடன் ஓய்வு!- வீடியோ

தமிழக காடுகளில் அதகளம் செய்யும் காட்டு யானைகளை அடக்கி, வழிக்கு கொண்டு வருவதில் அசத்திய திறமை கொண்ட கும்கி யானையான கலீம், இப்போது ஓய்வு பெற்ற நிலையில் அதற்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனப்பணியாளர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த யானைகள் வளரும் […]

March 8, 2023 admin
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் வழக்கம்போல் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும்! Exclusive

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் வழக்கம்போல் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும்!

நம் நாட்டின் மிகப்பெரிய, தமிழகத்தின் மிகப் பழைமையான ரயில் நிலையங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ரயில்களைக் கையாளும் இந்த ரயில் நிலையத்துக்கு லட்சக்கணக்கான பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்தப் பயணிகளின் வசதிக்காக, ரயில்களின் எண், நிற்கும் நடைமேடை எண், புறப்படும் நேரம், வந்துசேரும் நேரம் உள்ளிட்ட அத்தனை தகவல்களும் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பயணிகள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான விவரங்கள் அவர்களின் காதுகளைத்தேடி […]

March 6, 2023 admin
சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி ; நாளை அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!. Exclusive

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி ; நாளை அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் […]

March 5, 2023 admin
வடமாநிலத் தொழிலாளர் தோழர்களுக்கு நான் இருக்கிறேன் – முதல்வர் ஸ்டாலின் Exclusive

வடமாநிலத் தொழிலாளர் தோழர்களுக்கு நான் இருக்கிறேன் – முதல்வர் ஸ்டாலின்

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வதந்தி பரப்புவோர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும் முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வெளி மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வட மாநிலங்களிலும் அதிர்வலைகள் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதுபோன்ற பாதுகாப்பற்ற […]

March 4, 2023 admin
உடனடி செய்திகள்